பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனுப்போடுதல் வி. (v.) மனு செய்தல் பார்க்க.

மனை பெ. (n.) வீடு கட்டுவதற்காக அளந்து பிரிக்கப்பட்டிருக்கும் நிலம்; site (for a house).

மனைபூசை பெ. (n.) மனையில் கட்டடம் கட்டும் வேலை தொடங்குவதற்கு நல்ல நாளைத் தேர்ந்தெடுத்து அந்த நாளில் இறைவனை வேண்டிச் செய்யும் பூசை; inaugurating the construction work of a building with

poojai invoking the blessings of god for successful completion.

மாடு

379

மற்றொன்றில் பொருத்துதல்; hand (on a peg, etc., fix, put something) on. 2. ஒன்றில் இருந்து வெளிவர இயலாத நிலைக்கு உள்ளாதல்; சிக்குதல்; get stuck. 3. இக்கட்டான சூழலில் விடுபட முடியாதபடி ஆதல்; அகப் படுதல்; get caught, get involved or entangled.

மாட்டு வண்டி பெ. (n.) ஒரு மாடு அல்லது

இரு மாடுகள் இழுத்துச் செல்லும், மரத்தால் செய்த வண்டி; bullock cart.

மனைமுகூர்த்தம் பெ. (n.) மனைபூசை மாடக்குழி பெ. (n) மாடம் பார்க்க.

பார்க்க.

மனையாள் பெ.(n.) மனைவி; wife. மனையியல் பெ.(n.) வீட்டை நடத்துதல், குடும்பத்தினருக்குத் தேவையான ஊட்டச்சத்து உள்ள உணவு உருவாக்கல் முதலியவற்றை அறிவியல் முறையில் கற்றுத்தரும் படிப்பு; home science. மனைவி பெ. (n.) திருமணம் புரிந்த இல்லாள்; wife.

மா

மாக்கோலம் பெ.(n.) அரிசி மாவை நீரில் கரைத்து வரையும் கோலம்; kolam drawn using the paste of rice flour. மாசமாய் இருத்தல் வி. (v.) கருவுற்று இருத்தல்; be pregnant.

மாட்டல் பெ. (n.) காதில் அணிந்திருக்கும் அணிகலனோடு இணைந்த, தலை முடியில் செருகிக் கொள்ளக்கூடிய தொடரி (சங்கிலி); chain attached to the


ear-stud to be hocked to the hair above. மாட்டுத்தாவணி பெ. (n) மாடுகள் வாங்குவதற்கும் விற்பதற்குமான சந்தை; cattle fair.

மாட்டுதல் வி. (v.) I. செருகுதல், நுழைத்தல். திருகுதல் முதலிய வற்றின் மூலமாக ஒன்றை

மாடப்புறா பெ. (n.) சாம்பல் நிற உடலையும், பச்சையும், நீலமும் கலந்த பளப்பளப்பான கழுத்துப் பகுதியையும் கொண்ட ஒருவகைப் புறா; blue rock pigeon.

மாடம் பெ. (n.) 1.விளக்கை வைப்பதற்கு ஏத்தாக சுவரில் உள்ள குழிவான சிறிய அமைப்பு; small niche in the wall of a house to keep an oil lamp. 2. அரண்மனை, மாளிகை போன்ற வற்றில் பலகணிகளுடன் கூடிய மாடிப்பகுதி; upper storey ofa (palace) with (lattice) windows.

மாடமாளிகை பெ. (n.) அரண்மனை போன்ற பெரிய வீடு; stately house; mansion.

மாடாக உழைத்தல் வி. (v.) தகுந்த பலன் இல்லாதபோதும் துன்பப்பட்டுக் கடுமையாக உழைத்தல்; work hard (used when one does not get due recognition for one's work); toil and moil. மாடி பெ. (n.) தரை மட்டத்தில் அமைந்திருக்கிற தளத்துக்குமேல் இருக்கும் தளம்; upper floor, storey; upstairs.

மாடு பெ. (n.) I. உழுதல், வண்டி இழுத்தல் போன்றவற்றுக்குப் பயன் படும் ஆணினத்தையும், பால்