பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384

மாறுகண்

தொடர்ந்து; அடுத்தடுத்து; one and then the other, altemately. 2. மீண்டும் மீண்டும், திரும்பத்திரும்ப; again and again, repeatedly.

மாறுகண் பெ. (n.) பார்வை சற்று விலகி உள்ள நிலை; squint.

மாறுதல் வி. (v.) 1. இருக்கும் நிலையில் இருந்து புதிய நிலைக்கு வருதல்; change, adapt (to new conditions, etc.,) 2.ஓர் இடத்திலிருந்து நீங்கி வேறோர் இடத்துக்கு வருதல்; move out, exchange. 3. மாற்றம், வேறுபாடு; difference (due to some change). மாறுபடுதல் வி. (v.) I. மாற்றம் தெரியும் படி காணப்படுதல்; be different, differ. 2. மாற்றம் பெறுதல்; be altered, change.

மாறுபாடு பெ.(n.) 1. மாற்றம், மாறுதல்; change. 2. வேறுபட்ட தன்மை, வேறுபாடு; difference.

மாறுவேடப் போட்டி பெ. (n.) மாறு வேடத்தில் வந்து நடித்துக்காட்டும் பலரில் சிறப்பாகச் செய்தவரைத் தேர்ந்தெடுக்கும் போட்டி; fancy dress competition.

மாறுவேடம் பெ. (n.) தான்யார் என்று பிறர் கண்டுபிடிக்க முடியாத வகையில் உண்மையான தோற்றத்தை மறைத் துப் போட்டுக்கொள்ளும் வேடம்;

disguise (to conceal one's identity). மானத்தைக் கப்பலேற்றுதல் வி. (v) ஒருவரின் மதிப்பையும் உயர்வையும் கெடுத்தல்; bring disgrace upon. மானத்தை வாங்குதல் வி. (v.) ஒருவ ருடைய மதிப்பையும் புகழையும் இழக்கச் செய்தல்; cause (someone) to lose his reputation.

disgrace, dishonour. 2. ஒரு பெண்ணின் மானத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான செயல்; molestation.

மானம்

பெ. (n.) தன் மதிப்பின் அடிப்படையில் ஒருவர் தன் மீது கொண்டிருக்கும் அல்லது பிறரிடத்தில் தனக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மதிப்பும் புகழும்; honour, dignity. மானமுள்ள எவனும் இப்படியொரு செயலைச் செய்ய மாட்டான்.

மானம்

கப்பலேறுதல் பெ.

(n.)

ஒருவருடைய புகழும் மதிப்பும் குமுகாயத்தில் கெடுதல் அல்லது குறைந்துபோதல்; be disgraced. மானாவாரி பெ. (n.) வேளாண்மைக்கு மழை நீரை மட்டுமே நம்பியிருப்பது, மழை பெய்து விளையும் விளைச்சல்; dependent on rain.

மி

மிகுதல் வி. (v.) 1. அளவில், எண்ணிக் கையில் அதிகமாதல், அதிகரித்தல்; increase (in size, number). 'வீட்டில் கரப்பான் பூச்சிகள் மிகுந்துவிட்டன'. 2. குறிப்பிட்ட அளவைத் தாண்டிச் செல்லுதல் அல்லது கடந்து செல்லுதல்; exceed. 3. எழுத்து இரட்டித்தல்; (of a letter) be doubled or germinated.

மிகுதி பெ. (n.) எண்ணிக்கை, தன்மை, அளவு முதலியவற்றில் கூடுதலாக இருக்கும் நிலை; aconsiderable number, a large number, excess, more. மிகுந்த பெ.அ. (adj.) அதிக அளவிலான, அதிக; a word used to express the excess of something, extreme, much. மிகுவித்தல் வி. (v.) அதிகப்படுத்துதல்; increase.

மானபங்கம் பெ. (n.) 1. மதிப்புக்கும் மிகை பெ. (n.) 1. உண்மையாக அல்லது

புகழுக்கும் ஏற்படும் குறைவு;

இயல்பாக உள்ளதைவிட அதிகமாக

2 OTOT FOOTGOLD; exaggeration, excess, too