பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

much that which is overdone. 2. கூடுதல், மிகுதி; excess, surplus.

மிகைப்படுத்துதல் வி. (V) இயல்பாகவோ

உண்மையாகவோ

இருக்கும்

மிதியடி

385

காரத் தின்பண்டங்களையும் விற் பனை செய்யும் கடை; sweet stall.

தன்மை, அளவு முதலியவற்றை மிடறு பெ. (n.) 1. மடக்கு; a mouthful.

அதிகமாக ஆக்குதல்; exaggerate. மிச்சப்படுத்துதல் வி. (v.) நேரம், மின் ஆற்றல், பணம், எரிபொருள் போன்றவற்றைத் தேவையில்லாமல் செலவு செய்வதைத் தவிர்ப்பதன் மூலம் சேமித்தல்; save.

மிச்சம் பெ. (n.) I. எஞ்சியிருப்பது, மீதி; (what is) left over. 2. விடப்பட்டது, நிலுவை; remainder. 3. நிறைய; many. மிச்சம்பிடித்தல் வி. (v.) மிச்சப்படுத்துதல்; save (money).

மிச்சம் மீதி பெ. (n.) மிகக் குறைந்த அளவில் எஞ்சியிருப்பது; left overs. remains (of something).

மிஞ்சி பெ. (n.) மெட்டி பார்க்க.

மிஞ்சிப் போனால் வி.அ. (adv.) கணிக்கும் போது அதிக வரம்பாக வைத்துக் கொண்டால்; at the most.

மிஞ்சுதல் வி. (v.) 1. தேவை பயன்பாடு முதலியவை போக அதிகமாகவோ மீதமாகவோ இருத்தல்; be left over, remain. 2. ஒன்றின் விளைவாக எதிர்பாராததோ விரும்பத் தகாததோ கிடைத்தல்; be the net result. 3. கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் போதல், மீறுதல்; go out of control, defy.

மிட்டாய் பெ.(n.) சருக்கரைப் பாகை அல்லது வெல்லப் பாகைக் கட்டியாக்கிச் செய்யும் மணமும் சுவையும் மிகுந்த தின்பண்டம்; sweetmeat made of treacle, confectionery. மிட்டாய்க்கடை பெ. (n.) இன்னுருண்டை (லட்டு), இன்குழலி (ஜாங்கிரி) போன்ற இனிப்புப் பண்டங்களையும்

2. தொண்டைப் பகுதி, கண்டம்; larynx; throat.

மிடா பெ. (n.) தண்ணீர் வைக்கப் பயன்படும் பெரிய மண்பானை; large earthen pot.

மிடுக்கு பெ. (n.) 1. உடல்வாகு கரணியமாக அமையும் தோற்றம்; smart (in appearance or bearing). 2.இளமைத்துடிப்பு; (youthful) vitality. மிதத்தல் வி. (v.) I. நீர்மத்தின் மேற் பரப்பில் ஒன்று அல்லது ஒருவர் மூழ்காமல் இருத்தல் அல்லது கிடத்தல்; float. 2. கீழ் இறங்காமல் காற்றின் அல்லது விண்வெளியில் இருத்தல்; be bome (in the air).

மிதப்பு பெ.(n.) வெற்றி, செல்வம், அதிகாரம் போன்றவற்றால் ஒருவரது செயல்களில் காணப்படும் திமிரும் மதியாமை கலந்த போக்கும்; eruphoria, elation.

மிதமிஞ்சுதல் வி. (v.) அளவுக்கு அதிகமாதல், அளவு கடந்து போதல்; be immoderate, go beyond reasonable limits, be in excess.

மிதவை பெ. (n.) 1. நீரில் மிதந்து செல்லக் கூடிய தெப்பம் போன்ற அமைப்பு; raft or raft like structure which floats on

water, float. 2. பேரிடர் இடங்களைச் சுட்டிக்காட்டுவதற்காக மிதக்க

விடப்படும் பொருள்;buoy. மிதித்தல் வி. (v.) பாதத்தின் அடிப்பகுதி படும் வகையில் ஒன்றின் மீது விரைவுடன் காலை இறக்குதல்; step on, tread on, stamp on. மிதியடி பெ.(n.) 1. கயிறு, தார் போன்ற வற்றான சொர சொரப்பான