பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 முகத்தில் விளக்கெண்ணெய் வடிதல் முகப்பரு பெ.(n.) முகத்தில் தோன்றும்

கண்விழித்ததும் காலையில் பார்த்தல்; (wake up to) see someone's face first thing in the morning (in the belief that the particular person brings good or bad luck). 2. நேருக்கு நேர் பார்த்தல்; look someone in the face (with negative, expressed or implied), dare show one's face. 'சொந்தக் காரர்கள் முகத்தில் விழிக்கவே எனக்குப் பிடிக்க வில்லை.

முகத்தில் விளக்கெண்ணெய் வடிதல் வி. (v.) அசட்டுத்தனம் வெளிப்படை யாகத் தெரிதல்; அசடுவழிதல்; look sheepish.

முகத்துக்கு நேரே வி.அ. (adv.) நேருக்கு நேராக; நேரடியாக; to one's face, openly and directly.

முகத்துவாரம் பெ. (.) கழிமுகம்; mouth of a river; estuary ஆற்றின் முகத்துவாரத்தில் மணல் எளிதாகப் படிகிறது.

முகத்தைத் திருப்பிக்கொள்ளுதல் வி. (v.)

ஒருவரை நேரடியாகப் பார்த்தும் பார்க்காமால் செல்லுதல்; பேசாமல் தவிர்த்தல்; வேண்டு மென்றே புறக்கணித்தல்; deliberately ignore. முகத்தைத் தொங்கப்போடுதல் வி. (v.) முகத்தை இறுக்கமாக வைத் திருத்தல்; put on a long face. முகத்தை முறித்தல் வி. (v.) தொடர்பைத் துண்டித்துக் கொள்ளுதல்; sever (put an end to) one's relationship (with another by showing rudeness). முகநூல் பெ. (n.) இணையத்தின்

உதவியுடன் ஒளிப்படம், காணொலி, கருத்துரைகள் ஆகியவற்றைப் பரிமாறிக்கொள்ள உதவும் செய்திப் பரிமாற்றச் செயலி; the app which helps to share the news, photos and vedios with others, the face book.

சிறு கட்டி; pimple.

முகப்பு பெ. (n.) 1.வீடு, கட்டடம்

முதலியவற்றின் வாசலும் வாசலை ஒட்டிய பகுதியும்; front part (of a house, etc.,) facade. 2. பார்வைக்கு முதலில் படும்படியாக அமைந்திருக்கும் பகுதி; face. முகப்பூச்சு பெ. (n.) ஒப்பனைக்காக முகத்தில் பூசிக்கொள்ளும் மாவுப் பொருள்; paint or powder for the face. முகபாவம் பெ. (n.) உணர்ச்சியைக் காட்டும் முகத்தோற்றம்; facial expression, look. 'பரதநாட்டியத்தில் முகபாவம் முக்கியமானது

முகம் பெ. (n.) 1. கண், மூக்கு,வாய்

முதலியவை அமைந்திருக்கிற பகுதி; (of human beings) face; (of animals) head. 'முகம் பார்க்கும் கண்ணாடி' 2. பட்டையாகவோ சதுரமாகவோ இருக்கும் பரப்பு; face, side. தாயக் கட்டைக்கு நான்கு முகங்கள்.

முகம் காட்டுதல் வி. (v.) 1. ஓர் இடத்துக்குச் சென்று மிகக் குறைந்த நேரமே செலவிடுதல்; தலை காட்டுதல்; make aflying visit; look in. 2. சிறிய வேடத்தில் மட்டுமே தோன்றுதல்; have a minor role in a film,etc.,). 3. எரிச்சலுடன் கடுமையாக நடந்து கொள்ளுதல்; எரிந்துவிழுதல்; behave nudely.

முகம் கொடுத்தல் வி. (v.) I. இன்முகம் காட்டி மதிப்பைத் தெரிவித்தல்; have a friendly demeanour. 2. சிக்கல் போன்றவற்றை எதிர்கொண்டு நிறைவேற்றல்; face (aproblem, etc.,) முகம் கோணுதல் வி. (v.) 1. எரிச்சலையோ மனநிறைவின்மை யையோ முகத்தில் வெளிக் காட்டுதல்; grudge. 2. மனம் வருந்துதல்; make someone unhappy. முகம் சுண்டுதல் வி. (v.) முகத்தில் இயல்பான மலர்ச்சி மறைந்து