பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறுக்கம் தோன்றுதல்; (of face)

become tense.

முகூடு

391

முகம் சுளித்தல் வி. (v.) முகத்தைச்சுருக்கி முகவாய் பெ. (n.) கீழ்த்தாடை; நாடி; chin.

விருப்பமின்மையை வெளிப் படுத்துதல்; screw up one's face (as an expression of dislike, disapproval, etc.,). முகம் செத்துப்போதல் வி. (v.) அவமதிப்பு முதலியவற்றால் முகம் பொலிவு இழத்தல்; fall.

முகம் தெரியாத பெ.அ. (adj.) அறிமுகம் இல்லாத; பழக்கம் இல்லாத; unaquainted.

முகவாய்க்கட்டை பெ. (n.) முகவாய் பார்க்க.

முகவிலாசம் பெ. (n.) அடையாளம்; recognizable feature.

முகவுரை பெ. (n.) உரிய விளக்கங்களைத் தந்து நூலை அறிமுகப்படுத்தி நூலாசிரியரே எழுதும் கட்டுரை; நூலாசிரியரின் முன்னுரை; preface, introduction.

features.

முகுளம் பெ. (n.) உயிர்ப்பு, நெஞ்சகத் துடிப்பு போன்ற முகாமைச் செயல்களைக் கட்டுப்படுத்தும் மூளையின் கீழ்ப்பாகம்; medulla oblongata.

முகம் தொங்குதல் வி. (v.) ஏமாற்றத்தால் முகவெட்டு பெ. (n.) முகத்தோற்றம்; facial (21) அவமானத்தால் முகம் சோர்வடைந்து களை இழத்தல்; முகம் செத்துப்போதல்; be visibly upset. முகம் விழுதல் வி. (v.) முகம் இயல்பான களையிழந்து இறுக்கமடைதல்; show disappointment, etc., one's face falls. முகமதிப்பு பெ.(n.) பங்கு, ஆவணம் போன்றவற்றில் குறிப்பிடப்பட் டிருக்கும் மதிப்பு; face value (of shares, bonds, etc.,).

முகமன் பெ.(n.) 1. ஒருவரை புகழ்ந்து அவரிடமே கூறும் சொற்கள்; flattery. 2.தொடக் கத்தில் அதன் நோக்கம் மற்றும் பயன்பாடு பற்றிச் சுருக்கமாக அளிக்கும் முன்னுரை; preamble. முகமூடி பெ. (n.) முகத்தை மறைக்கும் படியாக ஆனால் பார்ப்பதற்கு ஏதுவாக இரண்டு துளைகளை மட்டும் கொண்டிருக்கும்படி துணி போன்ற வற்றால் செய்யப்பட்ட அமைப்பு; mask.

முகர்தல் வி. (v.) மூச்சை இழுத்து மணத்தை உணர்தல்; smell. முகராசி பெ.(n.) நன்மையைத் தருவ தாகவும் நம்பப்படும் ஒருவரின் முகத் தோற்றம்; looks (of a person which is believed to bring one good luck).

முகூர்த்தக்கால் பெ. (n.) நல்ல நேரம் பார்த்துத் திருமணப் பந்தலுக்காக நடும் கழி; first post fixed at an auspicious moment for erecting a pandal for a marriage.

முகை பெ. (n.) அரும்பு; bud.

முங்குதல் வி. (v.) ஒன்று அல்லது ஒருவர் நீர்மத்தினுள் அமிழ்தல்; மூழ்குதல்; dip, sink (into the water, etc.,).

முச்சந்தி பெ. (n.) மூன்று சாலைகள் கூடும் இடம்; junction of three streets. முச்சை பெ. (n.) பட்டத்தின் சூத்திரக் கயிறு; string attached to a kite to keep it flying in balance. 'இவ்வளவு நீளமாக முச்சை வைக்கத் தேவையில்லை'. முகடு பெ. (.) 1. சிடுமூஞ்சி, முன்கோபி; iritable person. 2. சிடுமூஞ்சித்தனம்; petulance. 3. மரங்களில் அதிகமாக இருக்கும் பழுப்பு நிறப் பெரிய எறும்பு; a kind of big brown ant.