பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392

முசுப்பாத்தி

முகப்பாத்தி பெ. (n.) வேடிக்கை, வியப்பு, பொழுதுபோக்கு; amusement, good

fun.

முசுறு பெ. (n.) முசுடு பார்க்க.

முட்ட வி.அ (adv.) I. முழுவதும், நிறைய; filling up the entire available space; all over. 2. மூக்கு முட்ட பார்க்க. முட்டாள் பெ. (n.) அறிவில் குறைந்த அல்லது அறிவுத்தனமாகவோ ஒரு சூழலுக்கு ஏற்ற முறையிலோ

blocking. 2. மேற்கொண்டு செயல்பட முடியாத வாறு தடுப்பது; தடை; தடங்கல்; stumbling block, hindrance.

முட்டுக்கப்பல் பெ. (n.) துறைமுகத்தின் முகப்புக்கும் துறைக்கும் இடையில் கப்பல்களை இழுத்துச்செல்லும் விசைப் படகு; tug boat.

முட்டுக்காய் பெ. (n.) ஓரளவுக்கு அடர்த்தியும் மென்மையும் கொண்ட தேங்காய்ப் பருப்பு; the kemel of a coconut which is moderately dense and soft.

நடந்துகொள்ளத் தெரியாத ஆள்; fool, முட்டுச்சந்து பெ. (n.) மேற்கொண்டு

stupid person. 'இது முட்டாள் தனமான யோசனை',

முட்டிக்கால் பெ. (n.) முழங்கால்; knee.

முட்டிக்கால் போடுதல் வி. (v.) முட்டி போடுதல் பார்க்க.

முட்டிக்கொண்டு வருதல் வி. (v.) அழுகை, சினம் போன்ற உணர்ச்சிகள் அடக்க முடியாமல் வெளிப்படும் நிலையை அடைதல்; (of tears, anger, urine, etc.,) be pressing. முட்டிக்கொள்ளுதல் வி. (v.) ஒருவர் ஒன்றைச் செய்ய வேண்டும் என்றோ செய்ய வேண்டாம் என்றோ மனப்பொருமலுடன் அல்லது அக்கறையுடன் திருப்பித் திருப்பி வற்புறுத்திச்சொல்லுதல்; make strong and repeated (but futile) pleas. முட்டிபோடுதல் வி. (v.) தண்டனையாக கால்களை மடக்கி மண்டி போடுதல்; kneel down (as punishment). முட்டிமோதுதல் வி. (v.) I. கூட்டமாக ஒரு இடத்துக்கு திரண்டு செல்லுதல்; அலைமோதுதல்; surge up. 2. துன்புறுதல், கடினப்படுதல்; face difficulties. முட்டுக்கட்டை பெ. (n.) 1. முட்டாக வைக்கும் கட்டை அல்லது கம்பு; post used as a prop, piece of wood for

செல்லவியலாமல் முடிந்துவிடுகிற சந்து; blind alley, dead end.

முட்டுதல் வி. (v) தலையால் ஒன்றை மோதுதல்; ஊர்திகள் போன்றவை ஒன்றில் மோதுதல்; knock (one's head against something); bump one's head. against, butt).

முட்டு பெ. (n.) 1. ஒன்றை விழாமல் தாங்கும் அல்லது தடுக்கும் கட்டை முதலியவை; prop, chock. 2. மூட்டு; (bone) joing. 3. சாலை சந்தி; (road) junction. 'போக வர இடையூறாக முட்டில் நிற்காதே!

முட்டுப்படுதல் வி. (v.) ஒன்று இல்லாமல் அல்லது ஒன்றைச் செய்ய முடியாமல் துன்பப்படுதல்; suffer.

முட்டுப்பாடு பெ. (n.) தடை; இடையூறு; obstacle, hindrance. 'முன்னேறுவதற்கு எத்தனையோ முட்டுப்பாடுகள். முட்டை பெ.(n.) 1. பெண் பறவைகள் இடும் (கருவைக் கொண்ட} நீள்வடிவப்பொருள்கோழிமுட்டை; egg ofhen. 2. சுழியம்; zero. 3. வறட்டி; dried cow dung cake (used as fuel). முட்டைத் தோசை பெ. (n.) தோசைக் கல்லில் ஊற்றும் மாவின் மேல் முட்டையை உடைத்து ஊற்றித் தயாரிக்கும் தோசை; with egg on top of crepe.