பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முட்டை பரோட்டா பெ. (n.) புரியடையைப் (பரோட்டாவை) பிய்த்துப் போட்டு அதில் முட்டையை உடைத்து ஊற்றித் தயாரிக்கும் உணவு வகை; round cake prepared from wheat flour and egg.

முட்டை போண்டா பெ. (n.) அவித்த முட்டையை உள்ளே வைத்துத் தயாரிக்கும் ஒருவகைத் தின்பண்டம்;

முடிச்சுப் போடுதல்

393

முடம் பெ. (n.) கை அல்லது கால் செயல்பட முடியாத நிலை; crippled condition of leg or arm.

முடவன் பெ. (n.) காலில் குறைபாடு உள்ளவன்; கால் இல்லாதவன்; lame (person).

a kind ofbonda prepared by using boiled முடிதல் வி. (v.) 1. நிகழ்ச்சி இறுதி

egg as filling.

முடக்கம் பெ. (n.) செயல்பட முடியாத

அல்லது தடை ஏற்பட்ட நிலை; stoppage.

முடக்குதல் வி. (v.) 1. ஒன்றை அல்லது ஒருவரை செயல்பட விடாமல் செய்தல் அல்லது செயலிழக்கச் செய்தல்; halt, prevent functioning. 2. வைப்பகத்தில் ஒருவரின் கணக்கில் உள்ள பணத்தை அவர் பயன்படுத்த முடியாதவாறு தடுத்தல்; freeze (an account). 3. ஒருவரின் நடவடிக்கை களைக் குறிப்பிட்ட இடத்துக்குள் இருக்கும் வகையில் ஒடுக்குதல்;

நிலையை அடைதல், முற்றுப் பெறுதல், முடிவுக்கு வருதல்; (of an act, an event) come to an end, come to a

close. 'விழா இனிதே முடிந்தது'. 2.உடல் நிலை நலமாக இருத்தல்; have energy or health, feel fit.

முடி பெ. (n.) 1. முடிச்சு; knot. 'கயிற்றில் எத்தனை முடி போடப்பட்டிருக்கிறது பார். 2. நிறையச் சேர்த்துக் கட்டி டிய தொகுப்பு; sheaf. இன்னும் இரண்டு முடி நாற்று தேவை'.

முடிக்கயிறு பெ. (n.) கையில் அல்லது கழுத்தில் கட்டிக்கொள்ள மந்திரித்துத்

confine (one's activitics). இவ்வளவு தரும் முடிச்சுகள் போட்ட கயிறு;

படித்தவளை வீட்டிற்குள் முடக்கி வைப்பது மடமை'.

முடக்குவாதம் பெ. (n.) முடக்குநோய்; பக்கவலிப்பு; paralysis.

முடங்குதல் வி. (v.) I. கை, கால்களை சேர்த்து படுத்திருத்தல்; lie with knees drawn up and arms close to the body. 2. செயல், திட்டம் போன்றவைத் தடைபடுதல்; (of work) be kindered, be crippled. 3. கை, கால் செயல் இழத்தல்; (of limbs) be crippled, be paralysed. அவருக்கு நேர்ச்சிக்குப் பின் கால் முடங்கிவிட்டது'.

முடநீக்கியல் பெ. (n.) எலும்பு மற்றும் தசை தொடர்பான நோய்களைப் பற்றிய மருத்துவப் பிரிவு; orthopaedics.

amulet in the form of a knotted cord. முடிச்சு பெ. (n.) 1. எளிதில் அவிழ்ந்து விடாதபடி கயிறு,துணி போன்றவை ஒன்றோடு ஒன்றைச் சேர்த்துக்கட்டப் பட்டிருப்பது; knot. 2. கயிறு, சணல் ஆகியவற்றின் நீளத்தைக் குறிக்கும் போது ஏறக்குறைய பத்து மீட்டர் கொண்ட அளவு; approximately a measure of ten metres in length (as of rope, etc.,). ஐந்து முடிச்சுக் கயிறு வாங்கிக்கொண்டு வா'.

முடிச்சுப் போடுதல் வி. (v.) I.உறுதியாகத்

தெரியாத, தொடர்பற்ற இரண்டு செய்திகளைத் தொடர்புபடுத்துதல்; link (two events, etc., not necessarily with justification). 2. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் திருமண உறவுக்கான முறையைப் பற்றி அல்லது வேறு வகையில் உறவு