பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 இஞ்சிமுறைப்பாகு இஞ்சிமுறைப்பாகு பெ. (n.) I. இஞ்சியை அறுத்துத் தேனிலிட்டுப் பாகம் செய்த ஒரு பாகு;ginger crushed and preserved in honey. 2. இஞ்சியை வெல்லத்தி லிட்டுச் சமைத்த ஒரு வகைச் சுண்டாங்கி; boiled with jaggery orsugar and used in food to give it relsh; a seasoning for food. இட்டலி பெ.(n.) அரிசி மாவும், உளுந்து மாவும் சேர்த்து ஆவியில் வேக வைக்கும் சிற்றுண்டி வகை; cake prepared by steaming semi-solid dough made of rice mixed with black gram. இட்டலிக் கொப்பரை பெ. (n.) இட்டலி சமைக்கும் ஏனம்; brass vessel into which the ittali-tattu is placed for making steamed rice cakes. இட்டலித்தட்டு பெ. (n.) இட்டலி வார்க்கும் தட்டு; a metal plate inserted இடக்கண் பெ. (n.) I. இடப்புறக்கண்; left eye. 2. ஓரப்பார்வை; side glance. இடக்கு பெ. (n.) 1. இடக்கர்; vulgar language. 2. ஏறுமாறு; cavil, captious speech. 3. முரண் செயல்; rudeness, obstinacy. 'குதிரை இடக்கு பண்ணு கிறது. 4. இழிசொல்; mean word இடக்குமடக்கு பெ. (n.) 1. ஏறுமாறு; cavil, spacious objection. 2. அலைக்கழிவு; harasment. இடக்குமுடக்கு பெ. (n.) 1. நெடுக்கம்; straits, difficult circumstances. 2. இடர்ப் பாடு; dilemma, predicament. இடக்கை பெ. (n.) 1. இடது கை; left hand. 2. இடக்கையாற் கொட்டும் ஒரு தோற்கருவி; small drum beaten by the left hand. இடக்கையன் பெ. (n.) இடக்கையால் வேலை செய்பவன்; one who does work by left hand. into the ittali-k-kopparai with the dough இடதுசாரி பெ. (n.) தொழிலாளர் to steam and prepare rice cakes. இட்டுக்கட்டுதல் வி. (v.) I. இல்லாததை ஏற்றிச் சொல்லுதல்; to concoct 2. கற்பனை செய்தல்; to draw upon the imagination as in writing poetry or drama. 3. செயலை முடிக்க முனைந்து நிற்றல்; to determine to finish a deed. இட்டுச்செல்தல் வி. (v.) ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அல்லது மற்றொரு நிலைக்குக் கொண்டு போதல்; lead to the specified place or level. உரிமைகளையும், பொதுவுடை மையையும் பேணும் போக்கு. அந்தப் போக்கைக் கொள்கையாகக் கொண்டிருப்பவர்; leftist, leftist ideology. இடப்பெயர்ச்சி பெ. (n.) 1. விசையின் காரணமாக ஒரு பொருள் நகர்வதால் அடையும் இடமாற்றம்; motion. 2.கோள்கள்மாறுவதைக் குறிப்பிடும் சொல்; migration of planets. இக்குறுகலான வழி மண்டபத்திற்கு இடம்பெறுதல் வி. (v.) குழுவில், இட்டுச்சென்றது. இட்டுநிரப்புதல் வி. (v.) (எதிர்மறையில்) ஈடு செய்தல்; in the negative or implying the negative fill the place of something of someone or something. 'மறைந்த தலைவரின் இடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது. பட்டியலில், நிகழ்ச்சியில் அல்லது காட்சியில் சேர்க்கப்படுதல்; find a place in something be included. 'இந்திய பண்பாட்டுக் குழுவில் தமிழர் இடம் பெறவில்லை'. இடம் பொருள் ஏவல் பெ. (n.) ஒன்றைக் கூறுவதற்குச் செய்வதற்கு உகந்த சூழல்; circumstances suitable for