பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிகவும் முதன்மையானதாகவும் அமைவது; primary importance. 2. பதவி நிலையில் தலைமை; (of officials) chief, (of office) main, head. முதன்மைத் தேர்வு பெ. (n.) ஒருவரின் திறனை தேர்வு செய்யும் வகையில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு; preliminary examination. முதன்மைப்படுத்துதல் வி. (v.) முன்னி

லைப்படுத்துதல்; give someone or something the prime place.

முந்திரிக்கொட்டை

down, turn tail.

397

முதுகு சொறிதல் வி. (v.) தன் தேவை களை நிறைவேற்றிக் கொள்வதற்காக மற்றொருவருக்கு வேண்டியதை யெல்லாம் செய்து அவரை மகிழ் ; suck up (to s.o.).

முதுநிலை பெ. (n.) பல நிலைகளைக் கொண்ட பதவி வரிசையில் உயர் நிலை; senior grade.

முதன்மை வினை பெ. (n.) தொடர் முதுமக்கள் தாழி பெ. (n.) முற்காலத்தில்

நிலையிலும் பொருள் நிலையிலும் தனித்து இயங்குவதும், வினையடை யையும் துணை வினையையும் ஏற்பதுமானவினைச்சொல்; main verb. முதிர்ச்சி பெ.(n.) ஒருவர் பட்டறிவாலும், அறிவுத்திறத்தாலும் பக்குவப்பட்ட நிலை; maturity, ripeness. முதிர்தல் வி. (v.) மிகு வளர்ச்சியை அடைதல், முற்றுதல்; (of trees, fruits, etc.,)

become ripe or full-grown. முதிர்ந்த பெ.அ. (adj.) 1. பட்டறிவு, அறிவு போன்றவற்றால் தகுதிப்படுத்தப் பட்ட; veteran, seasoned. 2. அகவை அதிக மான; elderly.

முதுகலை பெ. (n.) இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் படிக்கும் மேல் பட்டப்படிப்பு; post graduate (course). முதுகில் குத்துதல் வி. (v.) நயவஞ்சமாக இரண்டகம் செய்தல்; to stab someone in the back.

முதுகுக்குப் பின்னால் வி.அ. (adv.) ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றி குறை கூறுதல்; without a person's knowledge; behind someone's back. 'யாரைப் பற்றியும் முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது.

முதுகு காட்டுதல் வி. (v.) போட்டி யிடுபவர் அல்லது எதிர்ப்பவர் வலுவானவர் என்பதால் எதிர்க் காமல் பின்வாங்குதல்; retreat back

இறந்தவரை அடக்கம் செய்யப் பயன்படுத்திய பெரிய மட்பாண்டம்; burial um.

முதுமொழி பெ. (n.) பெரியோர் வாய்ச்சொல்; பழமொழி; words of wisdom, proverb, saying.

முந்தாநாள் பெ. (n.) முந்தைய நாள் பார்க்க.

முந்தானை பெ. (n.) புடவையில் மார்பு வழியாக வந்து தோள் மீது படிந்து பின்புறம் தொங்கும் பகுதி; free end (of a saree), (in India) pallu. சேலை முந்தானையால் கண்களைத் துடைத் துக் கொண்டாள்'. முந்தானையைப் பிடித்துக்கொண்டு வி.அ. (adv.) அன்பு மிகுதியால் அல்லது சார்ந்திருக்கும் தன்மையால் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல்; dependent on or tied to (a woman).

முந்தி' பெ. (n.) சேலை போன்றவற்றின் தலைப்பு; border (of a saree). முந்தி' வி.அ. (adv.) 1. காலத்தில் முன்பு, முன்னால்; (of time) earlier. 2.விரைவாக; faster.

முந்திய பெ.அ. (adj.) முந்தைய பார்க்க. முந்திரிக்கொட்டை பெ. (n.) எந்த ஒரு செயலிலும் தேவையில்லாமல் முந்திக்கொள்பவர்; one talks or acts presumptuously.