பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறைத்தல் வி. (v.) சினம், எரிச்சல் முதலியவற்றால் முகத்தைக் கடுமை யாக்கிப் பார்த்தல்; glower. முறை பெ. (n.) I. குறிப்பிட்ட தன்மையில் இருக்க வேண்டும் என்ற ஒழுங்கு அல்லது வரையறை; propriety, proper way. 2. இருவருக்கும் இடையில் இருக்கும் உறவுமுறை; realationship. அவர் எனக்கு மாமா முறை. முறைகேடு பெ. (n.) சட்டம், நெறிமுறை, மரபு போன்றவற்றுக்குப் புறம்பான செயல்; act contrary to rules and regulations, irreguarity, impropriety.

முறைத்துக்கொள்ளுதல்

முன்தேதியிடுதல்

403

brother of a girl's mother who has a customary claim to marry her.

முறைமை பெ. (n.) முறை; system,

procedure.

முறையிடுதல் வி. (v.) மனக்குறை, வேண்டுகோள், கோரிக்கை போன்ற வற்றைச் சொல்லுதல்; appeal (to the authorities); petition.

முறையீடு பெ. (n.) தேவை, குறை போன்றவற்றைக் குறித்த கோரிக்கை; appeal, petition, prayer. வி. (v.) முறையே வி.அ. (adv.) குறிப்பிடப் பட்டுள்ள வரிசையில்; respectively.

ஒருவரைப் பகைத்துக்கொள்ளுதல்; make an enemy of, antagonize. 'நீ எல்லோ ரையும் முறைத்துக் கொண்டு வாழ முடியாது.

முறைப்படுத்துதல் வி. (v.) 1. வரிசைப் படுத்துதல், ஒழுங்குபடுத்துதல்;

முறைவாசல் பெ. (n.) பல குடித்தனங்கள் இருக்கும் ஒரு வீட்டில் பொது வாசலை முறை வைத்துப் பெருக்குதல்; the tum (duty) of each resident to keep the common area clean.

arrange, put in order. 'நடந்த முன்கட்டு பெ. (n.) வீட்டின் முன்பகுதி; நிகழ்வுகளை முறைப்படுத்தி எழுதிக்front portion of a house. கொடுங்கள். 2. நெறிமுறைக்கு உட்பட்டதாக ஆக்குதல்; systematize, regulate.

முறைப்பாடு பெ. (n.) முறையீடு; complaint.

முறைப்பு பெ. (n.) கடுமையான பார்வை; stern look, glowering look. உன் முறைப்பை வேறு யாரிடமாவது வைத்துக்கொள்!.

முறைப்பெண் பெ. (n.) திருமணம் செய்துகொள்வதற்கு உரிமை உள்ள பெண்; woman whom a man has customary claim to marry. முறைப்பையன் பெ. (n.) திருமணம் செய்து கொள்வதற்கு உரிமை உள்ள ஆண்; man whom a girl has customary claim to marry.

முறை மாமன் பெ. (n.) ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமையுடைய தாயின் தம்பி; younger

முன்கூட்டியே வி.அ. (adv.) முன்பே அல்லது முன்னரே; in advance, early. அவர் யார் என்பது முன்கூட்டியே உனக்குத் தெரியுமா?

முன்கோபம் பெ. (n.) எண்ணிப் பாராமல் சட்டென்று எழும் சினம்; short temper. தன்னுடைய முன்கோபத்தினால் பல நல்ல வேலைகளை இழந்திருக் கிறார்.

முன்கோபி பெ. (n.) சட்டென்று சினப் படக்கூடியவர்; person with a short temper.

முன்தள்ளுதல் வி . (v.) ஒரு வரிசை யிலிருந்து முன்பக்கமாக நீண் டிருத்தல் அல்லது வெளியே தள்ளி அமைதல்; stick out, project. அவளுக்குச்சற்று முன்தள்ளிய பல். முன்தேதியிடுதல் வி. (v.) கடந்த காலத் தேதி குறிப்பிடப்படுதல்; backdate.