பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கிடையே இடிமுழக்கம் சிக்கியிருந்தவர்களை காப்பாற்றி ணர்கள். இடுக்குவாசல் பெ. (n.) சிறு நுழைவாசல்; strait narrow gate. இடுகாடு பெ. (n.) பிணம் புதைக்குமிடம்; burial ground. இடிமுழக்கம் பெ. (n.) இடியொலி; thunder இடுகுறி பெ. (n.) 1. வைக்கப்படும் clap. இடியப்பம் பெ. (n.) சிற்றுண்டி வகை; steamed rice-cake pressed through perforated mould and resembling vermicelli. இடியப்பபுரல் பெ. (n.) இடியப்பம் பிழியும் ஏனம்; vessel used for making idi-y- appam. இடியாப்பம் பெ. (n.) இடியப்பம் பார்க்க. இடியுரல் பெ. (n.) I. மருந்துச் சரக்கு களிடிக்கும் ஒருவகைக் கல்லுரல்; stone vessel with obconical ends connected by a constricted neck, used for pounding drugs. 2. இடியப்பவுரல்; mould made of iron or wood for making pastry. இடிவிழுதல் வி. (v.) 1. இடி தரையில் இறங்குதல்; to strike as lightning conductor. 2. தாங்க முடியா துன்பம்; intolerable sorrow. இடுக்காஞ்சட்டி பெ. (n.) விளக்குத் தகழி (தெல்லை); bowl of a lamp made of clay. இடுக்கி பெ. (n.) I. குறடு; Pincers, tongs, forceps, tweezers, nipers . 2. எலி முதலியவற்றை அகப்படுத்தும் பொறி; steal trap. 3. நண்டு முதலியவற்றின் கவ்வுமுறுப்பு; prehensile chelae of a crab or a scorpion. இடுக்கு பெ. (n.) ஒடுங்கிய இடைவெளி; crevice, aperture. இடுக்குப்பனை பெ.(n.) கள்ளூறும் பனை (யாழ்ப்): palmyra free from which toddy is drawn. இடுக்குவழி பெ.(n.) சந்துவழி; marow'way or lane. அடையாளம்; symbol. 2. காரண அடிப்படை இல்லாமல் ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர்; name without based on reason. இடுங்குதல் வி. (v) உள்ளொடுங்குதல்;to shrink, contract. இடுதல் விட (v.) I. வைத்தல்; to place, deposit. 2. பரிமாறுதல்; to serve, distribute. 3. கொடுத்தல்; to give, gramt, bestow; as alms. 4. சொரிதல்; to pour. 5. குறியிடுதல்; to give as a name to a new bom child.6. சித்திரமெழுதுதல்; to draw as a figure. 7. உண்டாக்குதல்; toyicld, generate. 8. முட்டையிடுதல்; to lay as an egg. 9. தின்பண்டம் முதலியன உருவாக்குதல்; to form or fashion to mould as cakes. 10. தொடுத்து விடுதல்; to discharge as arrows. 11. கைவிடுதல்; to forsake, desert. தொடங்குதல்; to begin. 13. செய்தல்; to do. 14. புதைத்தல்; to bury. 12. இடுப்பு ஒடிதல் வி. (v.) கடுமையான வேலை செய்வதால் மிகுந்த களைப்பு ஏற்படுதல்; berun-dowm (through over work). இடுப்புவலி பெ. (n.) பிள்ளைப்பேற்று வலி; labour pain. இடுப்பு வளைதல் வி (v.) உடலை வருத்தி உழைத்தல்; be inclined to do physical work; exert oneself. இடைபெ(n.) 1. இடுப்பை ஒட்டிய பகுதி; waist (especially of women). 2. காலத்தில் தடு; middle (in time). முதல், இடை, கடை என மூன்று தமிழ்க் கழகங்கள் இருந்தன.