பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412

மூளைச்சலவை செய்தல்

மூளைச்சலவை செய்தல் வி. (v.) தானாகச் சிந்தித்து முடிவுக்கு வர விடாமல் ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லி அதை ஏற்கச் செய்தல்; brain wash. மூளைச்சாவு பெ. (n.) நெஞ்சகம் வேலை செய்தாலும் குணப்படுத்தவே முடி யாத அளவுக்கு மூளை செயலிழந்து, உயிர்காப்புக் கருவிகளைக் கொண்டு மட்டுமே ஒருவர் உயிருடன் இருக்கும் நிலை; brain death.

மூளையைக் கசக்குதல் வி. (v.) தீர்வு கண்டறிவதற்காகவோ எப்படி நிகழ்ந்தது என்பதை அறிவதற் காகவோ ஒன்றைப் பற்றி மிக ஆழமாகச் சிந்தித்தல்; think hard, rack

one's brains.

மூன்று சக்கர வண்டி Gu. (n.) மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பின்புறம் இரண்டு சக்கரங்களையும், முன்புறம் ஒரு சக்கரத்தையும் கொண்ட வண்டி; tricycle for the physically challenged and the injured, operated with hands.

மூன்று முடிச்சுப்போடுதல் வி. (v.)

பெண்ணைத்தாலி கட்டித் திருமணம் செய்துகொள்ளுதல்; marry (a woman according to tradition).

அணிந்துகொள்ளும்

வெள்ளி

வளையம்; silverring wom on the second

toe.

மெட்டு பெ.(n.) பாடலின் இசை வடிவம்; tune or melody.

மெத்தப்படித்தவன் பெ. (n.) மிகுதியாகப் படித்தவர்; voracious reader. மெத்தனம் பெ. (n.) உரிய நேரத்தில் ஒரு செயலைச் செய்யப் போதிய அக்கறையும் ஈடுபாடும் காட்டாதத் தன்மை; lake of seriousness, slackness. மெத்துதல் வி. (v.) 1. மிகுதல்; to abound, increase. 2. நிரம்புதல்; to be filled. மெத்துப்பூசுதல் வி. (v.) கனத்தப்பூச்சு மேன்மேலும் பூசுதல்; to give thick coating.

மெத்தெனல் பெ. (n.) 1. மென்மைக் குறிப்பு; expr. signifying being smooth or soft. 2. அமைதிக்குறிப்பு; being gentle. 3.காலத்தாழ்ச்சிக்குறிப்பு; being slow. மெத்தை பெ. (n.) மென்மையான பொருளை உள்ளே வைத்துத் தைத்த படுக்கை; mattress stuffed with cotton. மெத்தைக்கட்டில் பெ. (n.) பஞ்சாலான மெத்தையை விரித்த கட்டில்; cot which spreaded with soft bed. மெத்தைச்சட்டை பெ. (n.) பஞ்சு உள் வைத்துத் தைத்த சட்டை; bush shirt or bush jacket.

மெத்தைப்பாய் பெ. (n.) மெத்தைமேல் விரிக்கும் பாய்; mat for spreading on a

mattress.

மூன்று முடிச்சு விழுதல் வி. (v) பெண்ணுக்குத் திருமணமாதல்; (of a woman) get married. 'என் பெண் மெதுக்கிடுதல் வி. (v.) மெதுவாயிருத்தல்; கழுத்தில் மூன்று முடிச்சு விழுந்து to be soft.

விட்டால் எனக்கு மனஅமைதியாக மெதுபக்கோடா பெ. (n.) கடலை மாவை

இருக்கும்'.

மெ

மெச்சுதல் வி. (v.) I. புகழ்தல், பாராட் டுதல்; to praise, extol. 2. மதித்தல்; to esteem. 3. வியத்தல்; to admire greatly,

wonder.

மெட்டி பெ. (n.) பெண்கள் கால்

பெருவிரலுக்கு அடுத்த விரலில்

பொடிக்கீற்று வெங்காயத்தோடு பிசறி, எண்ணெயில் பொரித்துச் செய்யப்படும் ஒரு தின்பண்டம்; savoury made of chickpea paste by cooking it soft in oil.

மெதுமெதுத்தல் வி. (v.) மென்மை யாயிருத்தல்; to be so soft.

மெதுமெதுப்பு பெ. (n.) மென்மைத் தன்மை ; softness.