பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடு பெ. (n.) வாடற்பூ faded flower, வாடூன் பெ. (n) உப்புக்கண்டம்; dried fist. 'கருவாடு'.

வாடைக் கொண்டல் பெ. (n.) வடகீழ்க் காற்று; north east wind.

வாடைப்பொடி பெ. (n.) 2. நறுமணத்தூள்; sweet scented or aromatic powder. 2. வசியப் பொடி (வயப்படுத்தும் பொடி) (அ) ஈர்க்கும் பொடி; medicated powder that charms a person and keeps him under fascination.

வசியம் பெ. (n.) ஈர்த்தல்; enchanting;

தன்வயப்படுத்தல்;

charming.

வாடை' பெ (n.) 2. வடதிசைக் காற்று; north wind. 2. குளிர்காற்று; chill wind, 3. காற்று; wind. 4. மணம்; scent; perfume. 5. தெருச்சிறகு; row of houses, as in a street. 6. தெரு; street. 7. வேடர் (அ) இடையர் வாழும் தெரு; street where herdsmen or hunters reside. 8. குறுஞ்சிற்றூர்; village; hamlet. 9. வழி; direction.

வாடை' பெ. (n.) மருந்து; medicine. வாண்முகம் பெ. (n.) வாளின் கருக்கு; வாளின் வெட்டும் பகுதி; the edge of a

sword.

வாண்முட்டி பெ. (n.) வாட்பிடி; handel or

hilt of a sword.

வாண்டு பெ. (n.) குறும்புக் குழந்தை சுட்டிக் குழந்தை; little rogue;

mischievous child.

வாணக்காரன் பெ. (n.) வாணவெடிகள் முதலியன செய்து விற்பவள்; one who

manufactures and sells fireworks.

வாணக்குழாய் பெ. (n.) வேட்டுக் காக வெடி மருந்திடும் குழாய்; metalic tube fixed in a block of wood, used for loading firework with gun powder.

வாய்கட்டல்

435

வாணிகம் பெ. (n.) 1. கொண்டு கொடுத்தற் தொழில்; trade. 2.ஊதியம்; gain, profit.

வாணிகன் பெ. (n.) 1. பல பண்டங்களை விற்பவன்; merchant, trader. 2. வணிகன்; man of the trading caste. 3. துலாக்கோல்; scales, balance. வாதனை பெ. (n.) தொல்லை; துள்பம்; trouble.

வாமூர்த்தம் (வாய் முகூர்த்தம்) பெ. (n.) நல்ல சொல்; பலிக்கும் பேச்சு; Casual utterance which proves true.

வாய் பெ. (n.) 1. உதடு அல்லது அலகு இவற்றினிடையிலுள்ள உறுப்பு; mouth. 2. ஏனம் முதலியவற்றின் திறந்த மேற்பாகம்; mouth of a vessel, etc. 3. உதடு; lip. 3. விளிம்பு; edge,rimm. வாய்க்கசப்பு பெ. (n.) I. வாய் கசந்திருக்கை; bitterness in the mouth. 2. பித்தத்தினால் வாயில் உண்டாகும் கசப்பு; bittemess of taste owing to biliousness, disorders, fever etc. வாய்க்கணக்கு பெ. (n.) 1. மனக்கணக்கு; mental arithmetic, working out sums mentally. 2. எழுதாக் கணக்கு; oral statement of account.

வாய்க்கயிறு பெ. (n) கடிவாளக் கயிறு;

rein.

வாய்க்கரிசி பெ. (n.) 1. எரியூட்டும் முன் உறவு முறையோராற் பிணத்தின் வாயிலிடும் அரிசி; handful of rice dropped into the mouth of a deceased person by sons and other relations, just before cremation. 2. கையூட்டு; bribe, tip. 3. மனமில்லாமற் கொடுப்பது; anything unwillingly parted with.

வாளாலி பெ. (n.) வறுக்குஞ்சட்டி; fying வாய்க்கருவி பெ. (n.) கடிவாளம்: bit of a

fan.

வாணவெடி பெ. (n.) வெடிவகை; akind of

rocket fire.

வாணவேடிக்கை பெ. (n.) வாணங்களை வெடித்து நிகழ்த்தும் கண்கவர் காட்சி; display of fireworks.

bridle.

வாய்கட்டல் பெ.(n.) I. பத்தியங்காத்தல்; to be on diet. 2. இதனிய எரியணம் முதலிய மருந்தினால் வாய் வெத்து போதல்; inflammation of the mouth due to mercurial poisioning. 3. இறந்து