பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைபிரியாத பெ.அ. (adj.) ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்திருக்காத நிலை; inseparable friends, etc.,). 'இணை பிரியாத நண்பர்கள். இணையதளம் பெ. (n.) இணையத்தில் குறிப்பிட்ட செய்தி, தரவல், விளக்கம் போன்றவற்றைக் கொண்ட குறிப் பிட்ட அமைப்பு, தனியாள் இமை 37 இதற்குள்(ளே) இ.சொ. (int.) ஒரு செயல் எதிர்பார்த்ததைவிட விரைவாக நடந்துவிட்டதை வியப்புடன் குறிப் பிடப்பயன்படுத்தும் இடைச்சொல்; particle used in the sense of "so soon" already. போன்றோர் வடிவமைத்துக் இந்தண்டை குவி.எ. (adv.) இப்பக்கம்; this கையாளும் செய்தித் தொகுப்பு; website. இணையப் பல்கலைக்கழகம் பெ.(n.) இணையத்தின் மூலம் உயர்கல்வி அளிக்கும் அமைப்பு; virtual university. இணையாளி பெ. (n.) கூட்டுக்காரன்; companion. இத்தனை பெ. (n.) 1. இவ்வளவு; somuch, this much.2. சில; few. இத்துடன் இ.சொ. (int.) ஒரு நிகழ்ச்சி, side. இந்தா இடை.(int.) 1. இதோ; exclamation calling a person's attention to something near. 2. இங்கே வா என்னுங் குறிப்பு மொழி; an interjection used in the sense of here take. இந்திய ஆட்சிப்பணி பெ. (n.) உள்நாட்டில் அரசு நிருவாகப் பொறுப்புகளை மேற்கொண்டிருக்கும் மத்திய அரசின் பணிப்பிரிவு (இ.ஆ.ப.); Indian Administrative Service (I.A.S.). செயல் போன்றவை முடிவடைகிறது இந்திய காவல்பணி பெ. (n.) உள்நாட்டில் என்ற பொருளில் ஒரு சொற்றொடரின் முதலில் பயன்படுத்தப்படும் இடைச் சொல்; particle used in the sense of with this.இத்துடன் இன்றைய நிகழ்ச்சிகள் முடிவடைந்தன. இதர பெ.அ. (adj.) பிற; மற்ற; and, other. இந்தியாவிலும் இதர சில நாடு களிலும் வேலையில்லாத் திண் டாட்டம் ஒரு பெரும் சிக்கலாகும்'. இதழ் பெ. (n.) 1. பூவின் தோடு; petal. 2.உதடு;lip.3. கண்ணிமை; eye lid. 4.பனையேடு; palmyra leaf, palm leaf. 5.(நாள், வாரம், மாதம் எனத் தொடர்ந்து வெளிவரும்) அச்சேடு; newspaper, magazine, periodical, joumal. இதழ் குவித்தல் வி. (v.) 1. உதட்டைக் குவித்தல்; shrinking of the lips conically making a small orifice with the lips. 2. கண்மூடுதல்; closing the eye lids. இதழியல் பெ. (n.) செய்தி. அச்சு மற்றும் வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள் குறித்தத் துறை; joumalism. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பை மேற்கொண்டிருக்கும் மத்திய அரசின் பணிப்பிரிவு; (இ.கா.ப.); Indian Police Service. இந்தியர் பெ.(n.) இந்திய நாட்டைத் தாயகமாகக் கொண்டவர்; Indian. இப்படி குவி.எ. (adv.) I. இவ்வகை; in this manner, thus, so. 2. இவ்வாறு; likewise. இப்பேர்ப்பட்ட கு.பெ.எ. (adj.) இத்தன்மைய தான; such as, of this kind. இப்போதைக்கு வி.அ. (adv.) தற்காலிக மாக; தற்சமயத்துக்கு; for the time being; for this time. இப்போதைய பெ.அ. (adj.) தற்சமயம் நிலவும்; the present. இம்மி பெ. (n.) மிகச் சிறிதளவு; bit. ஆற்றங்கரையில் இம்மி நிழல்கூட இல்லை. இமை பெ. (n.) 1. கண்ணிமை; eye lid. 2. கண்ணிமைக்கை; winking ofthe eye.