பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படச்சொல்லுதல்; to make a discrepant statement. இரட்டைக்கதவு பெ. (n.) இரண்டு பிரிவாயுள்ள கதவு; double doors. இரட்டைக் குழந்தைகள் பெ. (n.) ஒரே பேற்றில் பிறந்த இரு குழந்தைகள்; twins. இரட்டை நாக்கு பெ. (n.) மனசாட்சிக்கு சிறிதும் அச்சப்படாமல் எளிதாகப் பேச்சை மாற்றி பேசும் தன்மை; tendency to say unabashedly the opposite of what one has said earlier; being two faced. இரட்டை நாடி பெ. (n.) I. இரு பிரிவாக இருப்பது போல் தோற்றம் தரும் அகன்ற முகவாய்; double chin; chin. 2. பருத்த உடல்; heftiness. 'அவருக்கு இரட்டை நாடி உடம்பு'. இரட்டைப் பிள்ளைகள் பெ. (n.) இரட்டைக் குழந்தைகள் பார்க்க. இரண்டாம்பேர் அறியாமல் 39 இரட்டை வேடம் பெ. (n.) 1. ஒரு திரைப்படத்தில் ஒரே நடிகர் இரண்டு வகையான வேடங்களை ஏற்று நடித்தல்; (in a film) dual role. 2. எதிரெதிரான இரண்டு தரப்பு களுக்கும் அல்லது நிலைகளுக்கும் சார்பாக நடந்துகொள்வது போலக் காட்டிக் கொள்ளும் தன்மை; pretending to be loyal to both the opposing parties; double dealing; double cross. இரண்டகம் பெ.(n.) நம்பிக்கை மோசடி; betrayal; breach of trust. 'உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்க லாமா?. இரண்டறக் கலத்தல் வி. (v.) தனித் தனியானவை வேற்றுமை தெரியாத படி ஒன்றாதல்; become one with someone or something. இரட்டைப் பிறவி பெ. (n.) இரட்டைக் இரண்டாக்குதல் வி. (v.) குடும்பம்,ஊர், குழந்தைகள் பார்க்க. இரட்டைப்பொருள் பெ. (n.) மேலோட்ட மாக ஒரு பொருளும் உள்ளடக்கமாக நாகரிகமற்ற ஒரு (சில நேரங்களில்) பொருளும் என இரண்டு வகையாகப் புரிந்து கொள்ளக் கூடிய பொருள்; double meaning word. இரட்டை மண்டை பெ. (n.) பிறந்த குழந்தையின் மண்டை எலும்புகள் உரிய காலத்துக்கு முன்பே ஒன்று சேர்ந்துவிடுவதால் இணைக்கிணை அளவை விடச் சற்று பெரிதாக இருக்கும் தலை; head formed by premature closure of skull bones in a baby. இரட்டையர் பெ. (n.) 1. இரட்டைக் குழந்தைகள் பார்க்க. 2. இணைந்தே செயல்படும் அல்லது காணப்படும் இருவர்; tem of two; pair. கட்சி, குழு போன்றவற்றில் வேற்றுமை உணர்வை உண்டாக்கி இரண்டாகப் பிரிந்து போகுமாறு செய்தல்; divide (into factions). இரண்டாகுதல் வி. (v.) இருதுண்டாதல் ; to be split up; get divided. இரண்டாங்கட்டு பெ. (n.) வீட்டின் இரண்டாம் பகுதி; second set of apartments inside a house, inner court. இரண்டாம்பட்சம் பெ. (n.) குறிப்பிடப் படும் இரண்டில் ஒன்று மற் றொன்றைவிட மதிப்பு, முகாமை ஆகியவற்றில் குறைந்தது; உடனடி பார்வைக்கு உரியதாக அமையாதது; secondary. இரண்டாம்பேர் அறியாமல் வி.அ. (adv.) மிக நெருங்கியவர்கள் கூட அறியாமல் எவருக்கும் தெரியாமல் ; secretly.