பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருட்டடிப்பு பெ. (n.) ஒரு செய்தி, நிகழ்ச்சி அல்லது ஒருவருடைய வெற்றி இலைக்கொழுக்கட்டை 41 போன்றவற்றைப் பிறர் அறியாதபடி இருபுறம் பெ. (n.) இரண்டு பக்கம்; twe வேண்டுமென்றே sides. மறைக்கும் செயல்; deliberately preventing இருபோகம் பெ. (n.) 1. ஆண்டுக்கு something from being, known; blackout. இருட்டல் பெ. (n.) இருளாதல்; beconing dark. இருட்டறை பெ. (n.) I. ஒளியில்லா அறை; dark room. 2. அறியாமை; ignorance. இருட்டு பெ.(n.) 1. இருள்; darkness. 2. அறியாமை; obscurity of mind; ignorance. 3. மயக்கம்: illusion. இருத்தல் வி. (v;) 1. உனதாதல்; to exist. ஊரிலே ஏரி இருக்கிறது'. 2. நிலை பெறுதல்; to remain. 3. உட்காருதல்; இருமுறை விளைவு; two crops, one raised in the wet season and another in the dry. 2. நிலமுடையோனுக்கும் பயிரிடு வோனுக்கும் உரிய பங்கு; two shares of the crop, one of the landlord and the other of the tenant. இருபோது பெ. (n.) காலை மாலை பொழுதுகள்;moning and evening. இருமல் பெ. (n.) 1. செறுமுதல்; cough, bronchitis. 2. ஆட்டு நோய்வகை; contagious disease of sheep. to sit down. t. உள்ளிறங்குதல்; to sink இருமனம் பெ. (n.) 1. இரண்டகம்; double as a foundation, comedown. 5.உயிர் வாழ்தல்; to live. 6. அணியமா யிருத்தல்; to be ready to act. 7.நினைத்தல்; imagine, expect. இருத்திப்பேசுதல் வி. (v.) அழுத்திச் சொல்லுதல்; to speak emphatically or impressively. இருந்துபோதல் வி. (v) I. செயலறுதல்; to be rendered inactive. 2. கீழே அழுத்துதல்; to sink. 3. விலை போகாது தங்குதல்; to remain unsold as good. இருநினைவு பெ. (n.) இரண்டுபட்ட மனம்; double mindedness, wavering mind. இருப்பிடம் பெ. (n) தங்குமிடம்; residence. இருப்பு பெ. (n.) 1. இருக்கை; seat. 2. இருப்பிடம்; residence. 3. நிலை; tage, position in life. 4. கையிருப்பு; balance on hand, whether of cash, reserve funds or commodities. இருபிறவி பெ. (n.) கலப்பிள விலங்கு வகை; hybrid animal. mindedness. 2. irresolution. துணிவின்மை; இருமுதல் வி. (v.) இருமல்; cough. இருமுறை பெ. (n.) இரண்டுமுறை; twice, two times. இருளுதல் வி. (v.) 1. ஒளி மங்குதல்; இருட்டாதல்; to become dark, as the sky over-cast, to be come dim. 2. கறுப் பாதல்; to be black in colour. 3. அறியாமை கொள்ளுதல்; to be darkened as the mind. இலக்கமிடுதல் வி. (v.) எண்ணிடுதல்; numbering. இலக்கு பெ. (n.) 1. குறிப்பொருள்; mark, butt, target. 2. அம்பெய்யும் இலக்கு; target for an arrow. 3. அடையாளம்; distinguishing mark or sign. 4. இடம்; place. 5. தாடிய பொருள்: . 6. எதிரி; competitors. 7. அளவு; measure. 8. குறித்த காலம்: convenient time. இலைக்கறி பெ. (n.) கீரைக்கறி; leaves prepared for food; greens. இலைக்கொழுக்கட்டை பெ. (n.) பணிகார வகை; a kind of thin pasty.