பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 இளவட்டம் இளவட்டம் பெ. (n.) இளைஞர்களைப் பொதுவாகக் குறிப்பிடப் பயன் படுத்தும் சொல்;youth. இளவட்டக்கல் பெ. (n.) இளைஞர்களின் உடல் வலிமை ஆய்ந்தறிய சிற்றூரில் வைக்கப்படும் ஒருவகை உருண்டைக் கல்; round stone about 1 foot in diameter, common in villages with which the young men in a village test or compare their strength. இளவாடை பெ. (n.) வடக்கிலிருந்து வரும் குளிர் மென்காற்று; mild north wind, இளவெந்நீர் பெ. (n.) குறைந்த சூடுள்ள வெந்நீர்; tepid water. இளவெயில் பெ. (n.) காலை வெயில்; morning sunshine which is warm but not sensibly hot. இளவேனில் பெ. (n.) வெப்பம் முதிராக் கோடை; early summer season. இனிச்சவாயன் பெ. (n.) I. எப்போதும் பல்லைக் காட்டுபவன், one who is always showing his teeth, one who grins like a monkey. 2. எனிதில் ஏமாற்றப் படுபவன்; one who is easily misled, simpleton. இளித்தல் வி. (v.) I. இகழ்தல்; to disgrace. 2. எள்ளல்; to laugh, riducule, 3. பல்லைக் காட்டுதல்; to grin; to show the teeth as in cringing or in craving servilely. இளிப்பு பெ. (n) பொருளில்லாது பல்லைக் காட்டிச் சிரித்தல்; grinning. 2.தாணுதல்;fecling disgrace or baktul இளைத்தல் வி. (v.) 1. சோர்தவ்; to grow weary, to be fatigued, to get exhausted. 2.மெலிதல்; to be emacinted, to grow lean, to become worn out. 3. LIGSTOOT டைதல்; to fail before a foe; to lag behind arival; to yield to superior force. 4.வளங்குறைதல்; to reach the stage of diminishing returns as land. இளைப்பாறுதல் வி. (v) 1, இளைப்பாறப் பொழுதின்றி நீங்கி ஓய்ந்திருத்தல்; to retire from active work, as a pensioner. 2. துஞ்சுதல்; etemal rest. இளையவன் பெ. (n.) 1. அகவையிற் குறைந்தவன்; younger person, one who is junior in age. 2. விடலைப் பருவத்தன்; 1ad, youth. 3. தம்பி; younger brother,so called because he is junior than oneself. 4. முருகக்கடவுள்; Lord Murugan. இளையாள் பெ. (n.) I. தங்கை; younger sister. 2. திருமகள்; Lakshmi, as the younger of two sisters, müdevi being after the first. 3. மனைவியருள்; youngest of one's wives, இற்றுப்போதல் வி. (v.) நைந்து போதல்; to be worn off, reduced broken, to become decayed. இற்றுவிமுதல் வி. (v.) நைந்து விழுதல்; to decay and fall. இறக்கம் பெ. (n.) 1. இறங்குகை; descent, debarkation. 2. சரிவு; declivity, depression. 8. இறங்குதுறை; ford, crossing of a river. 4. நிலை தவறுகை; decline from a high position. இறக்குதல் வி (v.) 2. இறங்கச் செய்தல்; to lower, let-down, put down as a load. 2. எண்ணெய் முதலியவை வடித்தல்; to distil. 3, அடக்குதல்; to reduce or bring down as pride. 4. உயர்த்துவது போல இகழ்தல்; to praise ironically. 5.கெடுத்தல்; to injure. 6. கொல்லுதல்; to kill,slay. 7. தஞ்சைத் தணித்தல்; to counteract or subdue the effect of poisons or poisonous bites. இறக்குமதி பெ. (n.) 1. துறைமுகத் திலிருந்து பொருள் இறக்குகை; importing. 2. இறக்குந் துறைமுகப் பொருள்கள்: impats.