பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னார் பெ.(n.) குறிப்பிட்ட ஆள்; person of known identity. இன்னும் கு.வி.எ. (adv.) 1. இவ்வளவு காலஞ்சென்றும்; still, yet. 2. மறு படியும்; again. 3. மேலும்; still more, more than this. 'இன்னும் வேண்டும்'. 4. அன்றியும்; also, more than that, in addition to. இனக்கட்டு பெ. (n.) 1. உறவின் நெருக்கம்; bond of union between relatives. 2. முறைமை; due respect among the several branches of a family. இனக்கவர்ச்சி பெ. (n.) ஆணுக்குப் பெண் மீதும், பெண்ணுக்கு ஆண் மீதும் பாலுணர்வு அடிப்படையில் ஏற்படும் விருப்பம்; sexual attraction. இனத்தான் பெ. (n.) I.உறவினன்; relative. 2. ஓரினத்தவன், தன் இனத்தைச் சார்ந்தவன்; person belonging to one's own community or caste. இனப்படுகொலை பெ. (n.) ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு மற்றோர் இனத்தவரை அழிக்கும் போக்கு; genocide. இனப்பெருக்கம் பெ. (n.) உலகில் தங்கள் இனம் தொடர்ந்து நிலைத்திருப் பதற்காக மாந்தன் குழந்தைகளை யும், விலங்குகள் குட்டிகளையும், பறவைகள் குஞ்சுகளையும் உருவாக் குதல்; reproduction (human beings, animals, plants). ஈசல் 49 உணர்வு; inexplicable. 'காலையி லிருந்து இனம் புரியாத மகிழ்ச்சியாய் உள்ளது. இனமுறை பெ. (n.) ஒத்த இனம்; relationship of the same caste. இனவழி பெ. (n.) 1. குடிவழி; descent from the same line or ancestry. 2. தலை முறை (பரம்பரை); descent from the same bread as of cattle. இனவெறி பெ. (n.) மாந்த இனத்தில் சில பிரிவினர் தம் பிரிவே (சாதி) உயர்வானது என்று நிலை நாட்டும் ஒட்டாரப் போக்கு; racism. இனி கு.வி.எ.(adv.) I. இப்பொழுது; now, immediately. 2.இனிமேல்; hereafter, henceforth. 3. Quur; from here onwards, used of place. இனிக்கப் பேசுதல் வி. (V.) மற்றவர் மனம் குளிரும்படி பேசுதல்; convincing talk. இனித்தல் வி. (v.) 1. தித்தித்தல்; to be sweet, to be taste. 2. இன்பமாதல்; to be pleasant, attractive, facinating. இனிது பெ. (n.) 1. இன்பத்தருவது; that which is sweet, pleasing, agreeable. 2.நன்மையானது; that which is good. 3.நன்றாக; sweetly, favourably. இனிப்பு பெ. (n.) 1. தித்திப்பு; sweetness. 2.மகிழ்ச்சி; pleasure, delight. பிற்பாடு; hereafter, at some future time. 2. இது முதல்; henceforth, from now onwards. 同问。 இனம் பெ. (n.) I. வகை,வகுப்பு :class, இனிமேல் கு.வி.எ. (adv.) I.இதற்குப் group, division. 2. குலம்; race, tribe. 3. சுற்றம்; comrades, associates, neighbors. 4. துணையாகச் சேரும் கூட்டம்; brotherhood, fellowship. 5. திரை; pack, hood. 6. ஒரு தொகுதியுட் சேர்த்து வழங்குதற் குரியது; associated items. 7. அமைச்சர்; Ministers in council. 3. ஒப்பு; Comparison.9.ஆள்; individual. இனம்புரியாத பெ.எ. (adj.) விளக்க முடியாத, காரணம் கூற இயலா ஈகை பெ. (n.) மனம் உவந்து வழங்கப்படும் பொருள் உதவி; gift, charity. ஈசல் பெ. (n.) இறக்கை முளைத்த கறையான்; winged temite or white ant.