பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடையே எவ்வித உடன்பாடும் இல்லை'.3.(இலக்.) கூற்றின் உடைத்தல் 55 நேரத்தில்; immediately. 2. ஒருநேர ; simultaneously. சென்றான். அவருடனே நேர்மறைத் தன்மையை விளக்குதல்; உடனே வி.எ. (adv.) 1. கூடிய அதே affimative. அவன் செய்தான்' என்பது ஒரு உடன்பாட்டுத் தொடர். உடன்பிறத்தல் வி. (v.) ஒரே தாய் வயிற்றில் பிறத்தல்; to bom of thesame mother. 'உன்னோடு உடன் பிறந்த வர்கள் எத்தனைபேர். உடன்பிறந்த பெ.எ. (adj.) I. ஒரே தாய்க்குப் பிறந்த; bom of the same parents, related by blood. உடன்பிறந்தவர்களைப் போல் பார்த்துக் கொண்டார். 2.பிறந்ததிலிருந்து ஒருவரிடம் இயல் பாகக் காணப்படுகிற, எளிதில் விட்டுவிட முடியாத; in bom, innate. ஆசை என்பது அனைவருக்கும் உடன் பிறந்த நோய். உடன்பிறந்தார் பெ. (n.) ஒரே தாய்க்குப் பிறந்தவர்கள்; brothers and sisters bom of the same parents. உடன்பிறந்தாள் பிறந்தவள்; sister. உடன்பிறந்தான் பிறந்தவன்; brother. பெ. (n.) கூடப் பெ. (n.) கூடப் உடன்பிறப்பு பெ. (n.) கூடப் பிறந்தவர்; person or persons born of the same உடுக்கு பெ. (n.) இடைச்சுருங்கு பறையாகிய உடுக்கை; small drum tapering in the middle. உடுக்கை பெ. (n.) ஒ1. இடைச்சுருங்கு பறையாகிய இசைக் கருவி; small drum tapering in the middle. 2. உடுப்பு; dress. உடுத்தல் வி. (v.) ஆடை முதலியன அணிதல்; to put on as clothes. பொங்கலுக்குப் புத்தாடை உடுத் தினான். உடுப்பு பெ. (n.) ஆடை; cloth, unsewngarment. 'பொங்கல் திரு நாளில் புது உடுப்பு அணிவார்கள். உடும்பு பெ. (n.) பிளவுபட்ட நாக்கையும் நீளமான வாலையும் கொண்ட, ஊர்வனவற்றில் பல்லி இனத்தைச் சார்ந்த உயிரி; monitor lizard. உடும்புப் பிடியாக வி.எ. (adv.) உறுதியாக, விடாப்பிடியாக; tenaciously. தனது நிலத்தில் மரபணு மாற்ற விதை களைப் பயிர் செய்வதில்லை என்று parents. 'எழிலன் பொழிலனை உடன் அவர் உடும்புப் பிடியாக இருந்தார். பிறப்பாகவே பார்த்தான். உடன்போக்கு பெ. (n.) தான் விரும்பிய காதலனுடன் வீட்டை விட்டு சென்று விடுதல்; elopment. உடனடி வி.எ. (adv.) உடனே; immediately. உடனிகழ்ச்சி பெ. (n.) ஒரு நிகழ்ச்சி நடக்கும் நேரத்தில் நிகழும் மற்றொரு நிகழ்ச்சி; contemporaneous events. முயற்சியின் உடனிகழ்ச்சியாக வெற்றியும் உருவாகும்' உடனுக்குடன் பெ. (n.) அப்போதைக்கு அப்போது; then and there. 'கடிதத் துக்கு உடனுக்குடனே மறுமொழி எழுதி விடுவார். உடை பெ. (n.) ஆடை; உடுப்பு; clothes, garments. உடைசல் பெ. (n.) உடைந்த பொருள்; cracked, worthless article broken pieces. ஓட்டை உடைசலையெல்லாம் அகற்றிவிடு. உடைத்தல் வி. (v.) 1. துண்டாக்குதல்; 2. பிளத்தல்; break by striking with something, by dropping, etc., 'சினத்தில் கைப்பேசியை எறிந்து உடைத் தான்'. தவசங்களைக் குறுநொய் யாக்குதல்; break grains into pieces. உளுந்தைத் திருகையில் இட்டு உடைத்தாள். 3. முட்டை, தேங்காய்