பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 உடைதல் போன்றவற்றின் ஓட்டைப் பிளத்தல்; break egg, coconut, etc., 'தேங்காய் உடைத்துப் பூசை செய்தான்'. 4. கட்டியிருப்பதை, ஒட்டியிருப் பதைப் பிரித்தல்; மூடியிருப்பதைத் திறத்தல்; break open (a bundle by snapping the string tied around); open (an envelope, a bottle, etc.,). புத்தகக் கட்டை உடைத்து எண்ணிட்டு வரிசைப்படுத்தினார். 5. பூட்டைத் தட்டி நீக்குதல்; break open. 6. கடலையைத் தோல் நீக்கிப் பருப்பை எடுத்தல்; shell, pod. 7. ஒற்றுமையைக் குலைத்தல்; split; break up a party, an organization, etc., எங்கள் குழுவை உடைக்க அவர் முயற்சி செய்தார். 8. போராட்டம் முதலியவற்றைச் செயலிழக்கச் செய்தல்; break. 'வேலை நிறுத்தத்தை உடைக்க நிருவாகம் முயற்சி செய்தது. 9. கமுக்கம், உண்மை ஆகியவற்றை வெளியாக்குதல்; make public a secret, hidden fact, etc., 5.மரபு, கோட்பாட்டை மீறுதல், மாற்றுதல்; break, defy . அவரின் படைப்பு இலக்கண மரபை a riddle. உடைந்தது. 4. புண்கட்டியுடைதல்; to burst open, as a boil. 5. குரல் மாறுபடுதல்; துன்பத்தால் தழு தழுத்தல்; (of voice) break (because of gricf). அகவை முதிர்வால் பாடகரின் குரல் உடைந்துவிட்டது'. 6. மனம் தளர்தல்; to broken, become heart broken. அவர் மனமுடைந்து காணப் பட்டார்.7. மறைத்திருந்த செய்தி வெளிப்படுதல்; of a secret come into the open. 'அவன் குட்டு உடைந்தது'. உடைப்பில் போடுதல் வி. (v.) பயனற்ற, விரும்பாத பொருளைத் தூக்கி யெறிதல், ஒதுக்குதல்; throw out; dump; discard (as worthless). 'உன் கருத்தைக் கொண்டு போய் உடைப் பில் போடு'. உடைப்பு பெ. (n.) 1. பூட்டு போன்ற வற்றைத் திறப்பதற்காகப் பிளத்தல்; act of breaking open. 2. கரை, வரப்பு, குழாய் போன்றவை தகர்ந்து போகும் நிலை; breakage of bank, balk, pipe, etc., உடைப்புக்கட்டு பெ. (n.) அணை, குளம் முதலியவற்றிலுள்ள உடைப்புகளைச் செப்பனிடுகை; repair of a breach in an embankment. 'ஏரிக்கரையின் உடைப் புக்கட்டு வேலை முடிந்து விட்டது'. உடைப்பதாக இருந்தது'. 11. புதிரை உடைப்பெடுத்தல் வி. (v.) வெள்ளத்தால் விடுவித்தல்; solve குறுக்கெழுத்துப் போட்டிப் புதிர்களை உடைப்பதில் அவர் வல்லவர்.12. கற்பனை, மாயை போன்றவற்றைத் தகர்த்தல்; shatteran illusion, etc., உடைதல் வி. (v.) 1. துண்டாதல், பிளத்தல்; break. 'குடம் உடைந்து விட்டது.2.ஏரி, ஆறு முதலிய வற்றின்கரையுடைதல்; to be breached, as a tank. ஏரிக்கரை உடைந்ததால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது'. 3. கட்சி, அமைப்புகள் பிளவுபடுதல்; of a party an organization etc., split; break up. உட்கட்சிப் பூசலால் கட்சி கரையுடைதல்; to be breached, as a tank. ஏரிக்கரை உடைப்பெடுத்ததால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. உடைபடுதல் வி. (v.) உடைந்துபோதல், துண்டாதல், பிளத்தல்; break. உடைமை பெ. (n.) உரிமையுடைய சொத்து; possessions, property. உடையவன் பெ. (n.) 1. உரியவன்; owner one who possesses. 'இந்த வீட்டுக்கு அவன்தான் உடையவன்'. 2. செல்வ முள்ளவன்; possessor of wealth. உடையவனுக்கு ஏழையின் துன்பம் தெரியாது.