பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 உண்டு சட்டப்படி நடக்க வில்லையென்றால் உண்டில்லையென்று விடுவார். பண்ணி உண்டு கு.வி.மு. (iv.) I. உள்ளது என்னும் பொருளில் ஐம்பால் மூவிடங் களுக்கு வரும் குறிப்பு வினைமுற்றுச் சொல்; finite verb denoting existence, used in common to all genders and persons and both numbers. 'உதவி செய்பவர்களும் உலகத்தில் உண்டு', 2. தன் செயல் களை மட்டுப்படுத்திக் கொள்வதைக் குறிக்கப் பயன்படும் வினைமுற்று ; word added to certain words to mean that one has limited one's activities specified by those words. 'தான் உண்டு தன்படிப்பு உண்டு என்று இருந்தான். 3. குறிப்பிட்ட ஒன்று நிகழ்ந்தால் மட்டுமே எதிர்பார்ப்பது நிறை வேறும் என்பதையுணர்த்தும் வினை முற்று; used (mostly in conditional sentences) to say that what is expected or desired is possible on the condition that specified even happens. உண்டுபண்ணிவைத்தல் வி. (v.) நல்ல நிலையில் வைத்தல்; to put into the state or condition of being, to set up or establish the fortune or standing of, to elevate, as a person. உண்டுபண்ணுதல் வி. (v.) உண்டாக் குதல் ; to make, create, give rise to. 'ஆசிரியர் கற்பித்தவிதம் இலக் கணத்தில் ஆர்வத்தை உண்டாக் கியது. உண்டென கு.வி.எ. (adv.) நிரம்ப; profusely, lavishly, "எனக்கு உண்டெனத் தர வேண்டும்'. உண்டைக்கட்டி பெ. (n.) கோயிலில் உருண்டையாகத் தரும் படையல் செய்த உணவு; balls of offering distributed in temples. உண்ணாநோன்பு பெ. (n.) 1. உண்ணாமல் இருக்கும் நோன்பு; fasting as areligious observance. 'புரட்டாசி மாதம் காரிக் கிழமைகளில் உண்ணா நோன்பு இருப்போம்'. 2. எதிர்ப்பைக் காட்ட உண்ணா மலிருந்து நடத்தும் போராட்டம்; hunger strike, protest fast. 'ஊதிய உயர்வு கோரி உண்ணா நோன்பு இருந்தார்கள்'. உண்ணாவிரதம் பெ. (n.) உண்ணா நோன்பு பார்க்க. உண்ணி பெ.(n.) I. விலங்குகளின் உடம்பில் ஒட்டிக்கொண்டு குருதியை உறிஞ்சி வாழும் மிகச் சிறிய பூச்சியினம்; tick. 'தாயின் உடலில் உண்ணி இருந்தது'. 2. உணவாகக் கொள்ளும் உயிரினம்; (of animals) one which feeds on (plants or the flesh of other animals). 'காகம் ஓர் அனைத் துண்ணி”, உண்ணிக்கொக்கு உண்ணிக்கொக்கு பெ. (n.) கால் நடைகளின் உடலிலுள்ள பூச்சிகன் மற்றும் உண்ணிகளை உண்ணும், வெள்ளை நிற உடலும், மஞ்சன் நிற அலகுமுள்ள ஒரு வகைக் கொக்கு; cattle egret. உண்ணுதல் வி. (v.) 1. சாப்பிடுதல்; eat. 'உணவு உண்டார்'. 2. குடித்தல்; drink. மான்கள் திரருந்தின'. உண்மை பெ. (n.) 1. பொய் அல்லாதது; true, truth. 'ஒழுக்கம் உயர்வு தரும் என்பது உண்மை. 2. போலி அல்லாதது; genuine, something that is not spurious 'இது காகிதப்பூ அவ்வ; உண்மையான பூ'. 3. முறை பிறழாதது; நேர்மையானது; truthful- ness, loyal, trustworthy . 'உண்மை தண்பன்', 4. இயல்பில் அமைந் திருப்பது; something natural or real. 'உன் உண்மையான திறமையை உலகம் ஒரு நாள் அறியும்'. 5. அறி வாலும் பட்டறிவாலும் அறியப் படுவது; மெய்ம்ம உண்மைகள்'. truths.