பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையில் இ.சொ. (parti.) சொல்லப் போனால்', 'பார்க்கப் போனால்' என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; particle used in the sense of 'infact'. உணர்ச்சி பெ. (n.) 1. உடலில் அல்லது மனத்தில் ஏற்படும் நிலையை அறிவதால் ஏற்படும் பட்டறிவு; தொடுவதை அறியும் திறன்; feeling; sensation. 'கால் மரத்துப்போய் உணர்ச்சியற்று உள்ளது'. 2. சினம், அன்பு, பரிவு, பொறாமை போன்ற உதட்டுச்சாயம் 59 உணவு பெ. (n.) I. உயிரினங்கள் உயிர் வாழ்வதற்காக உண்ணும் பொருள் கள்; food, subtenance, etables. 'சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும். 2.பயிரிகளுக்குத் தேவையான ஊட் டங்கள்; food. ஒளிச்சேர்க்கையின் மூலமாகப் பயிரிகள் (தாவரங்கள்) தங்களுக்குத் தேவையான உணவைத் தாங்களே உருவாக்கிக்கொள் கின்றன. நிலை; emotion; sentiments. 'தாய்மை உணவுக்குழல் பெ. (n.) உண்ட உணவு யின் உணர்ச்சிகளைச் சிறப்பாக வடித்துள்ளார்'. 3. குறிப்பிட்ட இயல்பு; தன்மையைக் கொண் டிருக்கும் அல்லது வெளிப்படுத்தும் நிலை; sensibility; sensitivity. உணர்ச்சிவசப்படுதல் வி. (v.) அறிவை மீறிய மனநிலைக்கு ஆட்படுதல்; get worked up; get moved; be overwhelmed (with emotions). அவர் உணர்ச்சி வசப் பட்டுப் பேசினார். உணர்த்துதல் வி. (v.) 1. புரியவைத்தல்; தெரிந்துகொள்ளச் செய்தல்; make known; make one realize. அனை வருக்கும் மொழிப்பற்றின் தேவையை உணர்த்த வேண்டும்'. 2. குறிப்பிடுதல்; indicate. 'இந்தக் கதை எதை உணர்த்துகிறது'. உணர்தல் வி. (v.) I. அறிதல்; feel; sense; perceive; understand. 'கம்பனைச் சொன்னால் இன்பத்தை உணர் கிறேன்'. 2. புரிந்துகொள்ளுதல்; understand; realize. உணர்ந்தோர் பெ. (n.) அறிவுடையோர்; wise, leamed persons. உணர்வு பெ. (n.) 1. மனநிலை; awareness; consciousness; a feeling of something, specificd. அவருக்குத் தமிழ் உணர்வு அதிகம்'. 2. உள்ளுணர்வு; intuition; instinct. 3. நினைவு; உணர்ச்சி ; consciousness. உணவுச் உள்ளே செல்வதற்காக வாயிலிருந்து இரைப்பை வரை உள்ள குழாய் போன்ற உறுப்பு; gullet; food pipe. சங்கிலி பெ. (n.) ஒன்று மற்றொன்றுக்கு உணவு என்ற வகையில் எல்லா உயிரினங்களும் இணைந்த தொடரி (சங்கிலி); food chain. 'இயற்கையைப் பாழாக்குவ தால் உணவுச் சங்கிலி பாதிக்கப் படுகிறது. உணவு விடுதி பெ. (n.) 1.விலை கொடுத்து உணவு உண்ணும் விடுதி; restaurant. 2. பள்ளி, கல்லூரி போன்றவற்றிலும், சில இடங்களில் பொதுமக்களுக்காகவும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் உணவு வழங்கு மிடம்; mess. உத்தி பெ.(n.) I. திறமையான வழிமுறை; திறமையான திட்டம்; strategy; technique. 'விளம்பர உத்தியால் விற்பனையைப் பெருக்கினார். 2. இலக்கியத்தில் உள்ளடக்கத்திற்கு ஏற்ற வடிவத்தைப் பயன்படுத்தும் முறை; literaray device. உதட்டளவில் வி.எ. (adv.) முழு மனத்துடன் இல்லாமல் வெறும் வாய்ச்சொல்லாக; insincerely; mere lip service. உதட்டுச்சாயம் பெ. (n.) உதட்டுக்கு நிறம் தருவதற்காகச் சில பெண்கள் பூசிக் கொள்ளும் ஒப்பனைப் பொருள்; lipstick.