பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதிர்த்தல் வி (v.) 1. கீழே விழச் செய்தல்; cause to fall (one by one or loosely or all at the same time); shake off. 'மயில் இறகை உதிர்த்தது' . 2. சொற்கள், கருத்துகளை ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்படுத்துதல்; drop; let fall. அவர் உதிர்த்த பல அரிய கருத்துகளில் இதுவும் ஒன்று'. 3. வெளிப்படுத்துதல்; let out a smile. அவள் உதிர்த்த சிரிப்பில் மயங்கி னான்.

சிரிப்பை

உதிர்தல் வி. (v.) 1. கீழே விழுதல்; to drop off, as leaves, fruits, to fall out as hair; to be blasted, nipped, shake with the wind, to drop down. இலையுதிர்ந்த மரம்'. 2. பிதிர்தல்; to crumble, fall to pieces as cakes. 'பழைய புத்தகத்தின் பக்கங்கள் உதிரத் தொடங்கின. உதிர்காய் பெ. (n.) I. காற்றடித்து உதிர்ந்த காய்; fallen fruit. 'உதிர்காயைச் சேகரித்தான்'. 2. குலையினின்று பிரிந்த காய்; fruit shaken from a bunch. உதிர்காலம் பெ.(n.) இலையுதிர் காலம்;

season of the year during which leaves fall off from trees - Autumn. உதிர்ச்சருகு பெ. (n.) மரத்திலிருந்து காய்ந்து விழுந்த இலை; the dried leaves dropped off the trees.

உதிர்ப்பு பெ.(n.) 1. உதிர்வு; falling. 2.உகுக்கை; spitting.

உதிர்வு பெ. (n.) உதிர்கை; falling. முடி உதிர்வைத் தடுக்க மருத்துவ முறைகள் உள்ளன'.

உதிரி பெ.(n.) 1. ஒன்றுடன் ஒன்று இணையாமல் தனித்தனியாக இருப்பது; state of being separate or loose or detached. உதிரிப்பூ வாங்கினாள்.2. குறிப்பிட்ட எந்த வகைக்குள்ளும் அடங்காதது; miscellaneous; sundry. உதிரிச் செலவுகள்3.சில்லறை வேலைகள்;

odd jobs.

உதைத்தல்

61

உதிரிப்பாகம் பெ.(n.) எந்திரத்தின் மாற்றக்கூடிய பகுதி; spare part.

உதை பெ. (n.) I.காலினால் தாக்கல்; kick. பந்தை ஓர் உதை உதைத்தான்'. 2. அடி; thrash, beating, flogging. தவறிழைத்தவர்களுக்கு

கிடைத்தது'.

உதை

உதைகால்பெற்றம் பெ. (n.) பால் கறக்கும்போது உதைக்கும் இயல் புள்ள கறவை மாடு; cow with kicking

leg.

உதைகாலி Gu. (n.) உதைக்கும் இயல்புள்ளமாடு; cow with kicking leg. உதைகாற்பசு பெ. (n.) உதைகால்பெற்றம் பார்க்க.

உதைகொடுத்தல் வி. (v.) உதைத்தல்; to

give kicks. திருடியவனைப் பிடித்து உதை கொடுத்தார்கள். உதைத்தல் வி. (v.) 1. காலால் தாக்குதல்; kick. 'பந்தை உதைத்தான்'. 2. காலை உதறுதல்; move the foot as if to strike; kick. 3. அவமதித்தல்; to spum, reject, as advice. என் பேச்சை உதைத்துத் தள்ளிவிட்டான்'. 4. வலுவாய் அழுத்துதல்; kick the starter in two wheeler. பல முறை உதைத்தும் விசையுந்து கிளம்ப வில்லை'. 5.அடியுதை கொடுத்தல்; give a good thrash. 6. கணக்கு, செய்தி போன்றவை முரண்படுதல்; of account, information etc., show discrepancy, be inconsistent. 'எப்படிப் பார்த்தாலும் கணக்கு உதைக்கிறது'. 7. செயலைச் செய்வதில் தடு மாறுதல்; be deficient. 'அவனுக்கு இலக்கணம் சற்று உதைக்கும்'. 8. பற்றாக்குறை ஏற்படுதல்; be wanting. மாதத்தவணையில் பொருள் வாங்கியதால் வீட்டுச் செலவுக்குப் பணம் உதைக்கிறது. 9. உள்மனம்