பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உப்புமண் பெ. (n.) உவர்நிலம்; saline soil,

salt earth.

உப்புமா பெ.(n.) ஒருவகைச் சிற்றுண்டி;

salted confection of flour or meal. உப்புவணிகன் பெ. (n.) உப்பு விற்கும் வணிகக் குடியினன்; member of salt vendors.

உம்கொட்டுதல் வி. (v.) மற்றவர் ஏதேனும் ஒன்றைச்சொல்லும்போது அதனைக் கவனிப்பதைத் தெரிவிப்பதற்காக

உமி

உய்கை

65

பெ. (n.) தவசங்களிலிருந்து நீக்கப்பட்ட புறத்தோல்; husk (removed from grains by milling). நெல்லைப் புடைத்து உமியைத் தள்ளினார்கள்.

உமிச்சாம்பல் பெ. (n.) உமி எரிந்துண் டாகும் சாம்பல்; ashes obtained from the burning of rice husks.

'உம்' என்று ஒலி எழுப்புதல்; say 'um ' உமிச்சிரங்கு பெ. (n.) உமியைப் போன்ற

(yes), as indication that one is listening to what is being said. 'அம்மா கதை சொல்ல, குழந்தைகள் உம்கொட்டிக்

கேட்டார்கள்.

உம்மணாமூஞ்சி பெ. (n.) கலகலப்பாக இல்லாத ஆள்; எப்போதும் கடுமையான முகத்துடன் காணப்படும் ஆள்; person who looks cheerless, morose looking person. உம்மென்றிருத்தல் வி. (v.) சினம், கவலை

முதலியவற்றால் பேச விருப்பமின்றி முகத்தை இறுக்கமாக வைத் திருத்தல்; grimly, unsmilingly, glumly அப்பா திட்டியதால் உம்மென் றிருந்தான்.

உம்மெனல் பெ. (n.) உடன்பாடு, சினம் முதலியவற்றை வெளிப்படுத்தும் ஒலிக்குறிப்பு; utterance of an interjection sound 'um' expressive of assent, anger or threat. 'நன்றாகப் படிக்க வேண்டும் என்று சொன்ன போது உம்மென்றான்'. உம்மைத்தொகை பெ. (n.) 'உம்' என்னும் இடைச்சொல் மறைந்துவரும் பெயர்ச்சொற்களாலான கூட்டுச் சொல்; noun compound where the connective ‘um’ is absent. 'வெற்றிலை பாக்கு (வெற்றிலையும் பாக்கும்)'. உமது பெ. (n.) உம்முடைய; that which belongs to you, yours. 'உமது சட்டை நன்றாய் இருக்கிறது.

பருக்கள் அல்லது சிறு சிரங்குகள்; நமைச் சிரங்கு; a superficial, troublesome kind of itch, prurigo.

உமித்தவிடு பெ. (n.) உமி கலந்த தவிடு;

bran mixed with fine or broken husks for feed, course bran.

உமிப்புடம் பெ. (n.) குழி நிறைய

உமியிட்டு எரிக்கும் புடம்; calcination by heating medicinal drugs over a pitful or burning paddy husk.

உமியுண்ணி பெ. (n.) சிறிய உண்ணிவகை; தவிட்டுண்ணி; small tick. உமிழ்வு பெ. (n.) ஒரு

பொருள்

ஒளியையோ, கதிர்வீச்சையோ, வெப்பத்தையோ வெளிப்படுத்தும் நிலை; emission of heat, light, etc.,

உமிழ்தல் வி. (v.) I. துப்புதல்; spit. 'காரி உமிழ்ந்தான். 2. ஒளி, வெப்பம் முதலியவற்றைச் சிறிது சிறிதாக வெளியிடுதல்; emit (light), give off (heat). ஒளி உமிழும் கண்கள். உமிழ்நீர் பெ.(n.) வாயூறு நீர்; spittle, saliva.

உமை பெ. (n.) மலைமகள்; parvati, consort of sivan.

உய்கை பெ. (n.) I.ஈடேறுகை; salvation, deliverance. 2. துன்பம் நீங்குகை; escaping from hardship, relief from distress. 'ஆசைதுறத்தலே உய்கைக்கு வழி.