பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்படியே உரித்து உரித்து வைத்திருக் கிறான்.

உரிதல் வி. (v.) மரத்தின் பட்டை, உடம்பின் தோல் முதலியன பிரிந்து வருதல்; நீங்குதல்; (of skin, bark, etc.,) come off, peel, 'மரத்தின் பட்டை உரிந்தது'.

உரிமைச்சோறு

75

respect. 2. ஒருவர் இறந்த நாளன்று அவருடைய உறவினர்க்குப் படைக்கும் உணவு; food served to the relations of a person on the day of his death by the members of his family.

உரிது பெ. (n.) உரிமையானது; that which உரிமைக்கட்டு பெ. (n.) 2. திருமணத்திற்

is related.

உரிப்பொருள் பெ. (n.) ஐந்திணைகளுக்கு உரியனவான கூடல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல்களும் அவற்றின் நிமித்தங்களும்; that

distinctive erotic mood in love appropriate to each of the five tracts of land.

உரிமம் பெ. (n.) ஓர் இடத்தைப் பயன் படுத்துதல், ஒரு தொழிலை மேற் கொள்ளுதல் போன்றவற்றுக்கு உரிய அதிகாரியிடமிருந்து பெறப்படும் இசைவு; licence. கல்லூரி தொடங்க உரிமம் கிடைத்துவிட்டது'. உரிமை பெ. (n.) 1. சட்டப்படி அவ்வது முறைப்படி ஒருவர் கோருவது; அப்படிக் கோகுவதைச் சட்டமோ மரபோ இசைவனிப்பது; rights one is entitled to. 'மக்களாட்சியில் அனை வருக்கும் பேச்சுரிமை உண்டு'. 2.உறவாலோ நட்பாலோ ஒருவர் தன்னளவில் எடுத்துக்கொள்ளும் உரிமை (சுதந்திரம்}; liberty taken (by someone to do something). அவர் என் நலத்தில் உரிமையோடு அக்கறை காட்டுவார். 3. ஒருவருக்கு உரியது; சொந்தமானது; something that one owns; something that belongs to one.'அவருக்கும் சொத்தில் உரிமை உள்ளது.

உரிமைக்கஞ்சி பெ. (n.) 1. இறக்குத் தறுவாயில் உள்ளவருக்குக் கடைசி யாக இனத்தார் வார்க்கும் கஞ்சி; conjee poured into the mouth of a dying person as the last token of loven and

குரிய இனமுறைத் தொடர்பு; consanguinity that allows marriage between the two. 2. இனக்கட்டுப்பாடு; preservation of one's rights as a relative.

உரிமைக்கடன் பெ. (n.) 1. உரிமை பற்றிச்

செய்யும் கடமை; obligation, as that of a son to support his parents. 2. பிணக் கடமை; duties and obligations of near relations to perform funeral rites and show respect to a decesed person. உரிமைக்காணி பெ. (n.) உரிமையால் கிடைத்த நிலம்; inherited land. உரிமைக்காரன் பெ. (n.) சொத்துக்கு உரிமையானவன்; heir, claimant to a property. 'இந்த வயலுக்கு அவன்தான் உரிமைக்காரன்'.

உரிமைக்குழு பெ. (n.) சட்டமன்றத்தின்

அல்லது நாடாளுமன்றத்தின் உரிமை களையும் உறுப்பினர்களின் உரிமை களையும் பாதுகாப்பதற்கு அந்த அவை உறுப்பினர்களுன் சிலரைக் கொண்ட குழுprivileges committee (of legislative bodies).

உரிமை கொண்டாடுதல் வி. (v.) உறவு முறை கொண்டாடுதல்; to claim kinship or friendship. 'அவன் தம்பி என்று உரிமை கொண்டாடுகிறான். உரிமை செப்புதல் வி. (v.) திருமணம்

பேசுதல்; to negotiate a marriage. அவனுக்கு மாமன் மகளை உரிமை செப்பினர்.

உரிமைச்சோறு பெ. (n.) உரிமைக்கஞ்சி

பார்க்க.