பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

உரிமைத்தத்துவம்

உரிமைத்தத்துவம் பெ. (n.) 1. இறந்தவ ருடைய சொத்தைக் காக்க முறை மன்றத் தலைவரிடம் பெறும் அதிகாரம்; right of letters of

administration to the estate of deceased

person. 2. வைத்துக் காப்பாற்றும் உரிமை; right of guardianship as of a minor or a person of unsound mind. உரிமைப்பங்கு பெ. (n.) காப்புரிமை செய்யப்பட்ட ஒன்றைப் பயன் படுத்துபவர் அதன் உரிமையாள ருக்குத் தர வேண்டிய தொகை ! அரசுக்கோ தனிப்பட்டவருக்கோ உரிமையாக உள்ள நிலத்திலிருந்து எடுக்கப்படும் பொருள்களுக்கு ஒரு நிறுவனம் தர வேண்டியத் தொகை; royalty.

உரிமையிடம் பெ. (n.) வீட்டில் மனைவி வாழும் பகுதி; wife's apartment. உரிமையியல் பெ. (n.) சொத்துரிமை, சட்டத்திற்குப் புறம்பான இழப்பு போன்ற தனியாள் தொடர்பான சட்டத்துறை; branch of law concening civil, private rights and torts. உரிமையெடுத்தல் வி. (v.) உரிமை பெறுதல் ; to take possession of one's share, as of an inheritance or of produce. உரிமைவழி பெ. (n.) 1. தொடர்பு முறையில் வரும் உரிமை; consanguinity, lineage. 2. கொடிவழி உரிமை; ancestral inheritance. உரிமைவிடுதல் வி. (v.) 1. உரிமை அளித்தல்; to set free, manumit, as a slave. 2. உரிமையை விட்டுக் கொடுத்தல்; to give up one's right.

உரிமைப்படை பெ. (n.) கூலிப்படை; paid உரிய பெ.எ. (adj.) 1. இயல்பாய் அமைந்த;

soldiers, mercenary force.

உரிமைப்பாடு பெ. (n.) உரிய கடமை; obligation, duty. 'எனக்கான உரிமைப் பாட்டை நான் நிறைவேற்ற வேண்டும்.

உரிமைப்பிரச்சினை பெ. (n.) இந்திய அரசியல் சட்டத்தின்படி சட்டம் இயற்றும் (மக்களவை, மாநிலப் பேரவை போன்ற) பிரிவுக்குத் தரப் பட்டுள்ள உரிமை மீறப்படுகிறது என்று கருத இடமளிக்கும் சிக்கல்; privileges issue.

characteristic (of or to something or someone). அம்மாவிற்கே உரிய சிரிப்பு மகனிடமும் தெரிகிறது'. 2. சொந்தமான; உரிமையுடைய; belonging to. 'அரசுக்கு உரிய நிலம்'. 3.தகுந்த; பொருத்தமான; appropriate; proper; due. 'உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'. 4. ஏற்ற; உகந்த; deserving. மகன் பிறந்தது மகிழ்ச்சிக்கு உரிய செய்தி. 5. முடிவு செய்யப்பட்ட (நிர்ணயிக்கப்பட்ட); fixed. பொரு ளுக்கு உரிய விலையை எழுதி ஒட்ட வேண்டும்.

உரிமைபாராட்டுதல் வி. (v.) உரிமை உரியசை பெ. (n.) நேர்பு நிரைபு அசைகள்;

கொண்டாடுதல் பார்க்க. உரிமையாட்சி பெ. (n.) சொத்தின் உரிமையைத் துய்த்தல் (அனு பவித்தல்); enjoing possession or right

of possession of property (devolving on an) heir.

உரிமையாளி பெ. (n.) சொந்தக்காரன்; owner. 'இந்தக்கடையின் உரிமை யாளி யார் என்று கேட்டார்.

particular kinds of metrical syllables.

உரியப்பம் பெ. (n.) ஒருவகை அப்பம்;a kind of cake.

உரியவர் பெ. (n.) உரிமையுள்ளவர்; those

who have rights.

உரியவள் பெ. (n.) உரித்தானவள்; மனைவி; wife.