பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரியவள் பெ. (n.) 1. உரிமையுன்னவன்; one who has rights, heir, 2. அதிகாரி; who is worthy, qualified. 3. உறவினன்; relative. 4. கணவன்;

husband.

உரியோர் பெ.(n.) உரியவர் பார்க்க. உரியோள் பெ. (n.) உரியவள் பார்க்க. உரியோன் பெ. (n.) உரியவன் பார்க்க.

உரு பெ. (n.) 1. புற அடையாளத் தோற்றம்; புற வடிவ அமைப்பு:shape, form; image. "மகன் தந்தையின் மறு

உருவாகக் காட்சியளிக்கிறான்'. 2.உருவம்; figure; form. 'மாந்த வடிவில் நடமாடும் தெய்வம் அவர். 3. தாலியில் கோக்கப்படும் தங்கத்

தாலான சிறு மணி; gold bead strung on the Tali. தாலி உருக்கள் நன்றாக அமைத்திருக்கின்றன.

உருக்கம் பெ. (n.) கடும் வெம்மை; புழுக்கம்; sultriness.

உருக்கமான பெ.எ. (adj.) நெகிழ்ச்சியான; உணர்வுவயமான; moving. 'தந்தையைப் பற்றி உருக்கமாகப் பேசினார். உருக்காங்கல் பெ. (n.) கருகிப்போன

Qeda; overbumt brick. உருக்காட்டி பெ. (n) கண்ணாடி; mirer. உருக்காட்டுதல் வி. (v.) வடிவம் வெளியாகத் தோன்றுதல்; to appear as ahallucination, a visionary object. உருக்காலை பெ. (n.) மிக அதிக வெப்ப நிலையில் மாழையை (உலோ கத்தை) உருக்கிக் கம்பி, தகடு போன்றவற்றை உருவாக்கும் பெரிய தொழிற்சாலை; mill which produces

metal wires and sheets.

உருக்கியூற்றல் பெ. (n.) உருகிய மாழைகளைச் (உலோகங்களை} சாய்த்தல்; an ordinary process of

an

casting. அச்சில் இரும்பை உருக்கி பூற்றினாள்.

உருக்குலைத்தல்

77

உருக்கிவார்த்தல் வி. (v.) உருக்கின மாழைகளை (உலோகங்களை) அச்சில் வார்த்தல்; to cast, found, rum as a metal.

உருக்கு பெ. (n.) எஃகு; teel. 'உருக்கின் பயனைப் பற்றி பண்டைத் தமிழர்கள் அறிந்திருந்தளர்.

உருக்குகை பெ. (n.) உருக்குதல்; the act of

melting.

உருக்குச் சட்டம் பெ () வார்த்த இரும்பு:

iron which has been cast into moulds, cast iron.

உருக்குச்கண்ணம் பெ. (n.) எஃகைக் கொண்டு புடமிட்டெடுத்த சுண்ணம்; alkali preparation containing iron and insoluble calcium carbonate as chief ingredients. Akind of ferrous carbonate. உருக்குச் செங்கல் பெ. (n.) உருக்காங்கள் பார்க்க

உருக்குத்தட்டார் பெ. (n.) பொற்

கொல்லர்; goldsmiths. உருக்குதல் வி. (n.) 1. இளகச் செய்தல்; melt. 'வெண்ணெய் உருக்கும் மணம்'.

2.

தெகிழச் செய்தல்; melt; அம்மாவின் கண்ணீர் மனத்தை உருக்கிவிட்டது.

உருக்குமண் பெ. (n.) உருக்கு மணல்

பார்க்க.

உருக்குமனால் பெ. (n.) இரும்புக்களிமம் அடங்கிய மணல்; iron ore, iron sand. உருக்குமுகம் பெ (n.) உருகிவரும் சமயம்; the stage at which fusion or melting takes place melting point.

உருக்குமுறை பெ. (n.) முறியாதபடி

சரியான பதமாய் உருக்கியெடுத்தல்; melting in consistence with the principle

of melting process.

உருக்குலைத்தல் வி. (n.) 1. நோய், கவலை போன்றவை ஒருவரை