பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • உருட்டிப்புரட்டி வாங்கினார்.

ஒரு நிலம்

உருத்து

plain goldring.

79

உருண்ட பெ.எ.(adj.) 1. வட்ட வடிவமான;

உருட்டி மிரட்டுதல் வி. (v.) ஒருவரை உருட்டுமோதிரம் பெ. (n.) விரலணி வகை; அடிபணிய வைக்கும் நோக்கத்தோடு அதட்டி மிரட்டுதல்; by browbeating. 'யாராவது உருட்டி மிரட்டினால் அவன் உண்மையைக் கக்கிவிடு வான்.

உருட்டுக்கட்டை பெ. (n.) ஒருவரைத் தாக்கப் பயன்படுத்தப்படும் பரும னான சவுக்குக்கட்டை; medium sized casuarina stick used as a weapon. உருட்டுக்காரன் பெ.(n.) ஏமாற்றுவோன்; deceiver, tricker.

(of head, face, etc.,) round. 'உருண்ட முகம்'. 2. (தசைகளைக் குறிக்கும் போது) திரட்சியான; muscular. உருண்டு திரண்ட தோள்கள்'.

(adj.)

உருண்டு திரண்ட பெ.எ. சதைப்பற்றான; chubby. 'உருண்டு திரண்டகைகள்'.

உருண்டை பெ. (n.) I. கோள அல்லது குண்டு வடிவம்; (of shape) round; sphere. 'உலகம் உருண்டை வடிவம் என்ற கருத்து முதலில் மறுக்கப் பட்டது. 2. சிறு கோள வடிவில் இருக்கும் பொருள் அல்லது செய்யப்பட்ட பொருள் ; small ball. வேர்க்கடலை உருண்டை' 'களிமண் உருண்டை'.

உருட்டுதல் வி. (v.) 1. உருண்டை யாக்குதல்; roll (something into a sphere). அம்மா சோற்றை உருட்டி உண்ணத் தந்தார்'. 2. கண்களைச் சுழற்றுதல்; roll (one's eyes). குழந்தை கண்ணை உருட்டிப் பார்த்துச் சிரித்தது'. 3. உருளச் செய்தல்; உருண்டு ஓடச் செய்தல்; make (something) roll. நலுங்கில் மணமக்கள் தேங்காயை உருட்டி விளையாடினார்கள்'. 4. தள்ளுதல்; take along (by rolling), move (something by rolling). மிதிவண்டியை உருட்டிக்கொண்டு போனான்'. உருத்தாளன் பெ. (n.) உரிமையாளர்;

5. பொருள்களை அங்குமிங்கும் நகர்த்தி ஒலி உண்டாக்குதல்; make noise by moving things. இரவு ஒரு மணிக்கு மேல் எதை உருட்டிக் கொண்டிருக்கிறாய்?'. 6. (ஒரு செயலில் தொடர்பில்லாதவரைத்) தொடர்புபடுத்துதல்; drag (someone

into an affair). 'உங்கள் சண்டையில் என் தலையை ஏன் உருட்டுகிறீர்கள்?'. உருட்டுப்புரட்டு பெ. (n.) முறைகேடான வழிமுறை; பித்தலாட்டம்; fraud; fraudulent means. 'உன் உருட்டுப் புரட்டு வேலையெல்லாம் என்னிடம் செல்லாது'.

உருணி பெ. (n.) உருளும் தன்மை யுடையது; that which has capacity to

roll.

உருத்தட்டுதல் வி. (v.) உருப்போடுதல் பார்க்க.

சொந்தக்காரர்; owner. 'உருத்தாள ரிடம் கேட்காமல் பொருளை எடுக்காதே என்றார்.

உருத்தாளி பெ. (n.) உரிமையாளர்; சொந்தக்காரர்; owner. 'இந்த நிலத் துக்கு என் நண்பர்தான் உருத்தாளி'. உருத்திரிதல் வி. (v.) 1.உருமாறுதல்; to

be metamorphosed changed in form. 2. மாறுவேடம் கொள்ளுதல்; to wear a mask, assume a disguise. உருத்து பெ.(n.) I. அக்கறை; interest (in a field or in a person). 'என் மேல் நண்பருக்கு உருத்து அதிகம்' . 2. உறவு; சொந்தம்; relations. மகனின்