பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

உல்லடைப்பு

உல்லடைப்பு பெ. (n.) மரத்தால் ஆற்றுக்கு அணையிடுகை; damming ariver with stockade.

உல்லாடி பெ. (n.) ஒல்லியான ஆள்; thin, gaunt person.

உலக்கை பெ. (n.) இடிமரம்; கூலம், தவசம் முதலியவற்றை உரலில் இட்டு

இடிக்க அல்லது குத்த உதவும்

உருண்டு நீண்ட மரக் கருவி; pestle.

உலக்கைக் கணை பெ. (n.) I. உலக்கைப்

householders among Buddhists, and

Jains.

உலகப் பற்று பெ. (n.) I.ஒருவர்தன் குடும் பத்தின் மீதும் தன் உடைமைகளின் மீதும் கொண்டிருக்கும் பிடிப்பு; attachment to worldly things; worldliness. 2. உலகில் வாழ வேண்டும் என்னும் ஆசை; alttachment to the world.

உலகப் புரட்டன் பெ. (n.) பெருமோசக் காரன்;

great rogue, one who tums the world upside down, well-known cheat.

பூண்; femule on the pestle. 2. தேய்ந்து உலகப்போர் பெ. (n.) பல நாடுகளுக்

போன உலக்கை நுனி; wom out end

of a pestle.

கிடையே நடைபெறும்; பேரழிவை உண்டாக்கும் போர்; world war.

உலக்கைக் கனி பெ. (n.) தேங்காய்; உலகம் பெ. (n.) I. உயிரினங்கள் வாழும்

coconut.

உலக்கைக் கொழுந்து பெ. (n.) அறிவுக் குறையுள்ள ஆன்; stupid person; dullard. 'அவன் ஓர் உலக்கைக் கொழுந்து என்று திட்டினார்.

உலக்கைச் சார்த்துதல் வி. (v.) அழித்தல்; to ruin, destroy.

உலக்கை வள்ளி பெ. (n.) உலக்கை போல்

தீண்ட வள்ளிக்கிழங்கு:long and thick sweet potato, resembling a pestle. உலக அறிவு பெ. (n) உலகத்தைப் பற்றிய பொது அறிவு: wisdom or knowledge

of the world.

உலகக் கோப்பை பெ. (n.) ஒரு விளை யாட்டில் உலகளவில் போட்டிகள் தடத்தி, அப்போட்டித் தொடரில் வெற்றி பெறும் அணிக்குத் தரும் கோப்பை; world cup.

உலக நோன்பிகள் பெ. (n.) சமண புத்த மதங்களில் இல்லறத்தார்;

house- holders among Jains or Buddhists. உலக நோன்பு பெ. (n.) இல்லறத்திலிருந்து கொண்டே நோன்பு மேற்கொள்கை; observances of religious rites by

நிலவுலகம்; earth. 2. அனைத்து தாடு களையும் குறிக்கும் பொதுச்சொல்; world, 'உலகில் அமைதி நிலவ வேண்டும்.3. ஒரு குழுவோ, தனி மாந்தனோ கொள்கை அல்லது அக்கறை அடிப்படையில் இயங்கும் தளம்; world as a sphere of activity. 'தொழிலாளர் உலகம்'. 4. நிவ வுலகில் வாழும் மக்கள்; people of the world. 'காத்தி சுடப்பட்டபோது உலகமே கண்ணீர்விட்டது'. 5.(தொன் மங்களின்படி) செய்த பாவ புண்ணி யங்களுக்கேற்ப இறப்புக்குப் பிறகு ஒருவர் செல்வதாக நம்பப் படும் இடம்; the other world (to which one believed to go after death). 2. வாழ்க்கை யின் போக்கு; ways of the world. உவகம் தெரியாத அப்பாவி". 7.உயிரின வகைப்பாட்டில் உயிரினங் களை நிலைத்திணைகள் (தாவரங்கள்) விலங்குகள் என்று இரண்டாகப் பிரிக்கும் பெரும் பிரிவு; kingdom. உலகமயமாக்கல் பெ. (n.) உலகமயமாதல் பார்க்க.

உலகமயமாதல் பெ. (n.) உலகமயமாகும் போக்கு:globalization.