பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகமயமாகுதல் வி. (v.) பன்னாட்டு நிறுவனங்களின் பாதிப்பாலும்

உலவுதல்

85

பெருகி வரும் தொழில்நுட்பத் உலகு பெ. (n.) உலகம் பார்க்க. தாலும் தொலைத்தொடர்பு ஏத்து களாலும் உலக நாடுகள் ஒரே பொருளாதார அமைப்பாகவும், தடைகளற்ற சந்தையாகவும் மாறி வருதல்: globalize,

உலங்கு பெ. (n.) கொதுகு; gnat, mosquito, pesticide.

உலக வங்கி பெ. (n.) பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்காக வட்டி இல்லா மலோ குறைந்த வட்டியிலோ கடன் கொடுப்பதற்காக உலக நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட வைப்பகம் (வங்கி); International Bank for Reconstruction

and Development (also known as world Bank).

உலக வழக்கு பெ. (n.) 1. பெரும் பாலானவர்கள் பின்பற்றும் வழக்கம்; common practice. 'எங்கும் அமைதி நிலவ வேண்டும் என்று எதிர் பார்ப்பது உலக வழக்கு' . 2. மக்க ளிடையே பேச்சு மொழியில் வழங்கும் சொற்களின் ஆட்சி; மsage as evident in the spoken language of the people. உலகாயதம் பெ. (n.) I. பருப்பொருள் களே முதலில் தோன்றியவை, உண்மையானவை, அனைத்திற்கும் அடிப்படையானவை என்று கூறும் மெய்மம் (தத்துவம்); materialism. "உலகாயதவாதம்'. 2. பொருளும், பொருளை ஈட்டுவதும் இன்றியமை யாதவை என்று கருதும் நடைமுறை வாழ்க்கை; worldly life; material life. உலகாயதத்தில் ஈடுபடாமல் இறை வனைச் சேரும் வழியைத் தேடுங்கள் என்றார்.

உலகியல் பெ. (n.) இந்த உலகத்தில் அன்றாடச் செயல்பாடுகளைச் சார்ந்த தடைமுறை; of this world; worldly. 'உலகியல் ஆசைகளைத் துறக்க வேண்டும்.

உலப்பெண்ணெய் பெ. (n.) காய்ச்சிய குளியலெண்ணெய்; boiled oil used for

oil bath.

உலர் சலவை பெ. (n.) தண்ணீரைப் பயன் படுத்தாமல் வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி எந்திரத்தாவ் துணி களைத் தூய்மைப்படுத்தும் முறை; dry cleaning. 'பட்டுப் புடவையை உலர்சலவை செய்யக் கொடுத்தாள். உலர் சாம்பல் பெ. (n.) மிக நுண்ணிய சாம்பல்: fy ash.

உலர்த்துதல் வி. (v.) ஈரத்தைக் காற்றில், வெயிலில் காய வைத்தல்; dry (anything wet), make dry, 'தலையை உலர்த்திக் கொண்டிருந்தான்'. உலர்தல் வி. (V) ஈரம் காய்தல்; become dry; dry. 'நிலத்தில் ஈரம் உவர வில்லை.

உலர

உலர் திராட்சை Gu. (n.) வைக்கப்பட்ட கொடி முந்திரிப் பழம்;raisin.

உலருணவு பெ. (n.) 1. தீண்ட நாள்கள் கெடாத வகையில் காய வைத்து எளிதில் உருவாக்கிய உணவு: dry goods. 'குளிர்காலத்தில் கத்தரி வற்றல் குழம்பு சுவையாக இருக்கும்'. 2.அரிசி,பருப்பு, சக்கரை போன்ற உணவுப் பொருள்களைக் குறிக்கும் பொதுப்பெயர்; a general term to refer to rice, pulses, sugar, etc.,

உலவுதல் வி. (v.) 1. (மாந்தர் அல்லாத பிற) நடமாடுதல்; (

ofwild animals and those in non-human form) roam; haunt. 'தரிகள் உலவும் காடு'. 2. (கருத்து, பொய்யுரை) பரவலாகப் பேசப் படுதல்; நிலவுதல்; (of opinion, idea)