பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

உலா

go round; circulate, 'மக்களிடையே உலவும் கருத்தை அரசு கூர்த்து கவனிக்கிறது'. 3. நடைமாற்றங் கொள்ளுதல் (சஞ்சரித்தல்); move (in aspace).

உலா பெ. (n.) I. இறைவன் அல்லது அரசன் வீதிகளில் சுற்றி வருகிற ஊர்வலம்;(temple or royal) procession. 2. நகர வீதிகளில் தலைவன் உவா வரும்போது பெண்கள் அவள் மேல் காதல் கொள்வதாகச் சொல்லும்

பயன்படுவதுமான

ஒருவகை வெள்ளை நிற மண்; fuller's earth used for washing clothes.

உழக்கு பெ. (n.) 1. முகத்தல் அளவை யான, படியில் நான்கில் ஒரு பாகம் அல்வது இரண்டு ஆழாக்கு; one fourth of a measure (roughly half of a litre used in formertimes. 2. மேற்சொன்ன அளவு குறிக்கப்பட்ட காலம்: a container of this capacity.

உழக்குதல் வி. (v.) மிதித்தல்; step on; tread. 'மிதிவண்டியை உழக்கிக் கொண்டு சென்றாள்'.

சிற்றிலக்கிய வகை; a literary genre (imஉழப்புதல்

which the women of the town are said to fall in love with the hero when he goes in procession).

உவகைப் பறை பெ. (n.) மகிழ்ச்சியைக் குறிக்கும் பறை;drum used to be beaten on occasions of joy.

உவர் பெ.அ. (adj.) உப்புத் தன்மை கொண்ட: saline, brackish, 'உவர் மண்' 'உவர்தீர்.

உவர்க்கல் பெ. (n.) துணி வழலைக்கட்டி;

soap.

உவர்க்காரம் பெ. (n.) 1. உவர் நிலம் பார்க்க. 2. துணி வழலைக்கட்டி; து

soap.

உவர்காலி பெ. (n.) உப்பு நீரில் கிடக்க விருப்பமுள்ள எருமை அல்லது மாடு; buffalo, cows that preper to lie in salt water.

உவர்த்தரை பெ. (n.) உவர்நிலம் பார்க்க.

உவர்நிலம் பெ. (n.) உப்புத் தன்மைக் கொண்ட நிலம்; saline soil.

உவர்நீர் பெ. (n.) உப்புதீர்; salt water, brackish water.

உவர்ப்பு பெ. (n.) 1. கரிப்பு: saltiness. "நீதில் உவர்ப்புச்சுவை மிகுந்துள்ளது'. 2. துவர்ப்பு: astringency.

உவர்மண் பெ. (n.) உப்புத் தன்மை

நிறைந்ததும் துணியை வெளுக்கப்

வி. (v.) 1. நேரடியாக விடை

சொல்லாமல்

உரிய

அல்லது வேலையைச் செய்யாமல் குழப்புதல்; muddle: confuse the issue. "கொன்ன வேலையைச் செய்யாமல் என்ன உழப்புகிறாய்?', 2. வேண்டாததை யெல்லாம் நினைத்து மனத்தைக் குழப்புதல்; be confused due to anxiety or fear. 'மருத்துவ அறிக்கையை எண்ணி மனத்தை உழப்பிக் கொள்ளாதே'. 3. கலைத்தல்; தாறு மாறாக்குதல்; உலைத்தல்; mess up (things). 'குழத்தை பொருட்களை யெல்லாம் உழப்பிவிட்டது'

4. கலக்குதல்; chum up, stir. 'ஏவி தீரை உழப்பி மீன் பிடித்தனர். உழலுதல் வி. (v.) I. வறுமை, தோய், வேலை முதலியவற்றில் அமிழ்ந்து திணறுதல்; நீண்ட காலமாகத்துன்பப் படுதல்; suffer (due to poverty, illness, etc., over a long period); be stuck with something. 'முதுமையிலும் நோயில் உழலாமலிருக்க வேண்டும்'. 2.(ஓரிடத்தை அல்லது ஒன்றைச்) சுற்றிச்சுற்றி அல்லது வளையவளைய வருதல்; move around (within certain confines). 'மனம் நினைவுகளில் உழலுகின்றது.

உழலைப்பிணி பெ. (n.) நா வறட்சி, கடு நீர் வேட்கை முதலிய குணங்கனோடு