உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

409

கின்ற மகிழ்வும், பெருமையும் உனது நல்லெண் ணத்தின் பிரதிபலிப்புகள்!

சங்கா: நாதா மிகைபடக் கூறுகின்றீர்கள்! தங்கள் வெற்றிக்காவியத்தின் பொன்னேட்டிலே கான் ஒர் எழுத்து வீரக்களஞ்சியத்தின் செம் பொருளில் ஒர் துரும்பு! -

நந்தி: சிறு துரும்பு கலன் நீர் தேக்கிற்றாம். என் செங்கரும்பு நாட்டிற்கு வந்த பேராபத்தையே நீக்கிற்றே! சங்கா! நீ மகாராணி என்ற சொல்லின் மகத்தான இலக்கியம்!

சங்கா: நாணி தங்கள் அன்பின் பெருக்கு என்னை நாணவைக்கிறது! ஆனாலும், இவ்வளவு அதிகமாக புகழக்கூடாது நாதா!

நந்தி: மேலும் சுவைபடப் புகழ்வதற்குப் புலமை இல்லேயே என்று வருந்துகிறேன் நான் !

(சிறுவன் கிருபதுங்கன் ஒடி

வருகிருன்)

கிருபது: அப்பா! அப்பா

கந்து: வாடா கண்ணே: (வாரி அணைத்து) கிருபதுங்கா! நீ விரும்பியபடியே பகைவரை வென் றேனடிா! நமது தாயகம் மாற்றானுக்கு அடிபணிய வில்லை: மாற்றானேயே நம்முன் பணியவைத்தது:

கிருபது: சிங்கத்தின் முன்பு சிறு கரிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/111&oldid=671870" இலிருந்து மீள்விக்கப்பட்டது