இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
129
கிருப: அக்ரகம்: யார் செப்தாலும் அக்ரமம் தானே அம்மா?
சங்கா; தோட்டக்காரன் மரத்தை வெட்ட லாம்; கொடியை அறுக்கலாம்; செடியை கசுக்க லாம்; தடுக்க யாருக்கடா உரிமை? மகனே! தங் தையை அவமதித்தால் தாய்மனம் தாளாது!வெட் இண்டகையோடு வேதனைப்படும் என்னை மேலும் சோதனைக்கு ஆளாக்காதே பொறுத்துக் கொள் ளடா பொறுக்கொள்! என்ன பொல்லாங்கு கேர்க் தாலும் பொறுத்துக்கொள்!
கிருப: அம்மா மனித தெய்வம் :ே மன்னித்து விடு என் னே.
(மண்டியிட்டுத்தலேகுனிந்து
தாயை வணங்குகிருன்)
இங்தி: (வாளே உறையிலிட்டு) சிவபெருமான் வழிப்பாட்டுச்சிறப்பறியாத சண்டாளி தாய்க்குப் பரிந்து தங்தையிடம்போரிடத்துணிந்ததறுதலையே. தாயோடு போக வேண்டியவன்தான் நீயும்: யாரங்கே?
வீரன்: (வந்து) மகாராஜா!
கந்தி: இவர்கள் இருவரையும் கொண்டுபோய்
பாதாளச்சிறையில் அடைக்க வேண்டும் கொண்டு போ!
(வேகமாகப் போகிருன் மன்னன்)
இ.இ.இ.இ