இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
149
சந்திர (சிரித்து) சேகுதிபதியாரே இப்படிக் கத்த நிச்சயமாக முடியாது! தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டியதுதான்:
விக்ச (சிரித்து) காமென்ன? இந்தக் கத்திச் சண்டைபோட எந்த வீரலுைம் முடியாது. பச் சைப் புலவரே! நான் தோற்றேன்: தோற்றேன். இதோ, பெற்றுக்கொள்ளும் மோதிரத்தை!
(கழற்றிக் கொடுக்கிருன்
விக்ரம கேசரி)
SSSSS S N. S SSSSS