உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



வித்யா: மன்னர் பெரும! பெயரைச் சொல்லு வ திற்கு . . . . .

நந்தி: ஏன் தயக்கம்?

வித்யா: பாடியவரைத் தாங்கள் வெறுக்க நேருமோ என்று நான் அஞ்சுகிறேன்!

கந்தி: என் பால் அன்புகொண்டு, கலம்பகம் பாடிய பைங் தமிழ்ப் பாவலனேயா வெறுப்வேன்? ஒருக்காலும் இல்லை; பரிசு வழங்குவேன்! பாராட்டு வேன்!

வித்யா: மகிழ்ச்சி மன்னவா! பாடியவர் தங் கன் சகோதரர் சங்திரவர்மர்!

கந்தி: (வியங்து) ஆங்: என் தம்பியா? சந்திர வர்மனு என் மீது கலம்பகம் பாடி இருக்கிருன்? கன்று: அவனது மனமாற்றத்திற்கு மகிழ்ச்சியடை கிறேன்! பெண்ணே: கலம்பகம் முழுமையும் அவன் வாயாரப் பாட, கான் செவியாரக் கேட்க வேண்டுமே கிடைக்குமா பாக்கியம்?

வித்யா. தாங்கள் விரும்பினல் கடவாததும் உண்டோ:

கந்தி: முழுமனதோடு வி ரு ம் பு: கி ேற ன்; பெண்ணே ஏற்பாடு செய்ய முடியுமா உண்ணுல்?

வித்யா: அவரது கிபந்தனைகள் சிலவற்றைத் தாங்கள் ஒப்புவதால்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/163&oldid=671927" இலிருந்து மீள்விக்கப்பட்டது