பக்கம்:நந்திவர்மன்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

375

பேருதவி: இனி தவருது நிறைவேறும் நமது திட் டம்: இதற்காக கானளிக்கும் பரிசு என்னவென்று தெரியுமா?

விக்ர: மகாராஜாவின் சித்தம்! என் பாக்கியம்!

சந்தி: (வித்யாவதியின் கரம் பற்றி) சித்திரப் பதுமை, சிங்காரப் பூம்பொழில், வித்தகத்தென் றல் எனது வித்யாவதி: இன்று முதல் உமக்குச் சொந்தம்:

(சேனதிபதியிடம் கொடுக் கிருன் அவளே. வெடுக் கென்று கையை இழுத் துக்கொள் இருள் வித்யா

வதி1

வித்யா (சினந்து) சே! சே! கேவலம்! மிகக் கேவலம், சுவாமி! இந்த ஈனச் செயலுக்கு எப் படித்தான் மனம் ஒப்பியது? கெஞ்சாரக் காதலித் தவளேக் கரம்பற்றி மாற்றானின் பஞ்சனேயிலே கொஞ்சவிட வெட்கம் இல்லையா உமக்கு?

சந்தி: காசுக்குப் பாப் விரிக்கும் வேசியிடம் என்னடி வெட்கம்: நீலி: காதல் காதலென்று கதைத்தது போதும் காதலாவது வெங்காயமா வது என் விருப்பப்படி கடக்க முடியுமா முடியாதா?

வித். (வியத்து) ஆங்: காம் வாழ்ந்த வாழ்வு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/177&oldid=671942" இலிருந்து மீள்விக்கப்பட்டது