இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
22
இலா :- இல்லை! அதுவும் தவறுதான்! நாமத்தால் நலக்குறைவு என்றால், விபூதியிலும் வில்லங்கம் வருகின் றதே!
விக்கி :- விபூதியில் என்ன வில்லங்கம் ?
சீலா :- வெறும் புத்தர் விபூதிப் புத்தராகிவிட் டால், அவர் அன்பே சிவம், அருளே நெறியென்று ம ல ர | ல் அர்ச்சித்து வணங்கும் என்போன்ற ஆதி சைவரா? மதுவைப்படைத்து மனிதரைக் கொன்று இரத்த பூசை புரியும் உம்போன்ற கபாலிகச் சைவரா என்ற சர்ச்சை கிளம்பி விடுமே!
விக்கி :- (சினந்து) ஆங்! என்ன சொன்னீர்? (நிதானித்து) உம் ... ஆம். ஆமாம் ..... அமைச்சரே எனக்கு வேலையிருக்கிறது, நான் வருகிறேன்.
(ஆ த் தி ர த் தோ டு போகிறார் சேனுபதி. அன்பே சிவம் ‘ என் கிறார் சீலாதித்தர்.1
+
o
4
: |
o
4
o
o
o-o:
->
o:
o
o
- 4.
4.
o
_