உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

ராணியாக்கியது மாபெருந்தவறு. சைவம் கொலுவிருக்க வேண்டிய அரியாசனத்தில், சமணத்தைப் பார்க்குந் தோறும் பதைக்கின்றது என் மனம் !

சங்தி : நெருப்பாக எரிகின்றது என்நெஞ்சம்!

மைத் : கவலை வேண்டாம். எண்ணெயும் செத் தையுமாக நாங்கள் இருக்கிருேமே சித்தமாக!

சங்தி : மூட்டுவோம் தீயை எரிப்போம் எண் ணத்தில் மாறுபட்டோரை. செங்கோலைக் கவர்ந்து கொண்டு தேசத்தை விட்டே ஒட்டுவோம் மன்னன.

மைத் :- சபாஷ் சபாஷ் சந்திரவர்மா பிறந்து விட்டது ஆண்மை! நல்ல காலம் ! (சிரிப்பு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/59&oldid=672011" இலிருந்து மீள்விக்கப்பட்டது