59
முல்லை :- பச்சை எதா இருந்தாலும் வீட்டுக்கு வா, பேசிக்கலாம். கோயில்லே வந்து இப்படியெல்லாம் நடக்கிறதை நிர்வாகி சக்திமுனையர் பாத்திட்டா என்ன ஆகுந் தெரியுமில்லே?
பச்சை :- என்ன ஆயிடுமாம்? அதெல்லாம் இவரு கிட்டே நடக்காது. நான் செய்யறது தவறுன்கு தோ அந்தக் கோபுரத்திலே ஒரு முனிவரும் தாசியும் சல்லா பிக்கிற மாதிரி பொம்மை இருக்கே இருக்கலாமா கோயில்லே? தப்புதானே?
சக்தி : ஜெய் ஈஸ்வரன் ஜெய்காளி !
[இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்கின்றனர். சக்திமுனையர் நிஷ் டையில் இருக்கிறார் ஒரு புறம்}
முல் :- ஐயோ! சக்திமுனையர்!
பச் :- ஐயயோ! ஒடியா ஒடியா !
|அவளை இழுத்துக்கொண்டு ஒட, எதிரே சேனுபதி விக்ர மகேசரி வழு கிரு.ர்.}
முல் : (அஞ்சி) ஐயோ! சேனுபதி யார் ! பச் :: ஐயயோ ! இந்தப் பக்கம், இந்தப் பக்கம் ஒடியா.
இழுத்துக் கொண்டு வேறு பக்கம் ஒடுகிருன் பச்சை. விக்ரமகேசரி வரு கிருன். நிஷ்டை கலைந்து எழுந்திருக் கிறார் சத்திமுனையர்.)