பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O நபிகள் நாயகம் வழியில் சுல்த்தான் செய்யது இபுராஹிம் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாகு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்களது ஒரே மகளான பாத்திமா நாச்சியாரது இரண்டு ஆண் மக்களில் இரண்டாமவரான ஹலசைன் ரலியல்லாஹி அவர்களது வழியில் 19-வது வழித் தோன்றலாக பிறந்தார்கள். இவர்களது முன்னோர்களது விவரம் கீழே வருமாறு. 1) கலீபா அலி (ரலியல்லாஹ்) 2) கலீபா அலியின் மகன் ஹலஸைன் 3) ஹலைன் அவர்களது மகன் ஜைனுல் ஆபிதின் 4) ஜைனுல் ஆபிதீனின் மகன் முஹம்மது பாகி 5) முகம்மது பாகியின் மகன் ஜகுபர் ஸாதிக் 6) மேற்படியாரது மகன் முஹம்மது 7) மேற்படியாரது மகன் ஜலாலுத்தீன் 8) மேற்படியாரது மகன் முஹம்மது கமால் 9) மேற்படியாரது மகன் தாவுது 10) மேற்படியாரது மகன் ஜமாலுல்கான் 11) மேற்படியாரது மகன் அபுல்ஹசைன் 12) மேற்படியாரது மகன் இஸ்மாயில் கரீம் 13) மேற்படியாரது மகன் முஹம்மது நஸ்ருன் 14) மேற்படியாரது மகன் அப்துல் ஜமால்