பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


786


நபிகள்நாயக
மான்மிய
மஞ்சரிகாப்பு

வையமெல்லாம் வாழ்த்தெடுப்ப வந்தநபி நாயகத்தின்
துய்யசெழு மான்மியத்தைச் சொல்லுதற்கே-ஐயமறக்
கூராதோ வான்கருணை கூர்ந்துவந்து வாய்மைநலந்
தாராதோ எம்மிறையோன் சார்பு!