பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


49

'அன்னேஅப்பன் இல்லைநபி ஆதம்ஹவ்வா ஆன்றிழக்கட் கென்னேஇனிப் பேதநிலை இவ்வுலகில் என்ருெறுத்துச் சின்ன்ேபெறு தீங்ககற்றிச் சார்ந்தநல்ல சோதரராத் தன்னையறிந்துய்யுநெறி தந்ததுவும் பேனேமோ தாசிம்நபி நாயகமே தந்ததுவும் பேனேமோ!

50

முன்னபியும் பின்னபியும் மூவுலகும் ஏத்தெடுக்கும் நன்னபியும் இஸ்லாத்தின் நாயகரும் தாயகரும் பன்னபியும் உள்நெகிழ்ந்து பக்திமிகப் போற்றிசெயும் மன்னபியும் ஆனஉங்கள் மாண்பென்ன மாண்டேயோ

வாசநபி நாயகமே மாண்பென்ன மாண்பேயோ!

51

பாலர்முதல் யாவரும்தும் பாலணுகில் யார்க்குமுனம் ஒலமுறத் துய்யசலாம் ஓதிமுக மன்கூறிச் சால உப சார வகை தந்துவக்கும் நல்லொழுக்கச் சீலமற வாதாண்ட செம்மைநலம் வாழ்த்தேமோ

தெய்வநபி நாயகமே செம்மைநலம் வாழ்த்தேமோ!