உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 இறப்புலகை நாடிடுங்கால் உம்முடைய வீட்டில் இருந்தபொருள் ஈச்சம்பாய் தோல்கொண்டு செய்த அறப்பிய்ந்த தலையணையும் ஜுப்பாவும் உடுத்தும் ஆடையுடன் மிகத்தேய்ந்த பாதக்குற டிவையே "நிரப்பமுடன் இருந்ததென நிகழ்சரிதம் கூறும் நீரந்தப் போதினிலே நாடாண்ட மன்னர் முறைப்படிநீர் வாழ்ந்ததினால் பணம்சேர்க்க வில்லை மேலான முஹம்மதரே வாழியரோ வாழி.