உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அன்வாரு மிஷ்காத்தில் மஸாபீஹ் (ஹதீத்) நூலின் தமிழாக்க ஆசிரியரும் "நூறுல்ஹக்" மாத இதழ் ஆசிரியரும் கவிஞரும் மார்க்க அறிஞரும் பன்னூல் களின்ஆசிரியரும் மதுரை மரைக்காயர் எனச் சிறப் பித்துக் கூறப்படும் மர்ஹூம் ம. கா. மு. காதிர் முஹ்யித்தீன் மரைக்காயர் அவர்கள் வழங்கிய - சாற்றுக் கவி எல்லா வுலகோர்க்கும் ஈற்றுப் பெருங்குருவாய்ச் சொல்லோ டிறைமறைவன் சொல்லடக்கிக்-கல்லார் செவிக்குமெளி தாய்நீதிச் செய்யுடந்தான் வாழ்த்திக் கவிக்குரிசில் காமுஷரீப் காண். மதுரை 9-7-73 } -ம. கா. மு. காதிர் முஹ்யித்தீன் மரைக்காயர்