பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


51ఉఅ 5:കേ ു 63


*** -- - ------ ---

C S C S C S C S C C C C C C C C C S S S T T S TS T S S T C సి o

நமக்குள்ளே ஒரு சக்தி! :

S S S S S T T T S TS T ZS C Z C C C S S S S S S S S S S முன்னேறி விட வேண்டும் என்று மனதில் ஆசையானது கோட்டை கட்டிக் கொண்டு கிடக்கிறது. ஆலமரம் போல் விரிந்து பரந்து, அசைந்தாடிக் கொண்டிருக்கிறது. முன்னேறி விடுவது என்றால் என்ன? நாட்களை தள்ளிக் கொண்டே போய் விடுவது என்பதா அர்த்தம். இல்லையே! இந்த உலகத்தில் பிறந்து விட்டோம். எத்தனையோ கோடி மக்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து விட்டார்கள். வாழ்கின்றார்கள். வந்தும் வாழப் போகின்றார்கள்.