பக்கம்:நமது உடல்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. * - - நம்து உடல் GLANDS) காதின் கீழ்க்கோடியில் தாடையி கோணப்பகுதியில் அமைந்துள்ளன. நமக்கு தாடை அம்மை அல்லது பொன்னுக்கு வீங்கி, (MUMPS) ஏற்படுங்கால் இச் சுரப்பிகள்தாம் வீங்கிப் பல வீ ன மடைகின்றன. சில சமயம் இவற்றில் கற். கள் உற்பத்தியாகிச், சுரப்பு நீர் செல்லும், வழியையும் அடை துக் கொள்ளும். \ படம் 41: உமிழ்நீர்ச் சுரபிகளைக்

  • , காட்டுவது

- G U Al G LAND's இரண்டும் நாவின் அடியில் முன்புறமாக அமைந துள்ளன. தாடைக் கீழ்ச் சுரப்பிகள் (SUBMAXILLAR உடல் பயன்படுத்துவதற்கேற்றவாறு உண மாற்றவல்ல உமிழ்நீர் போன்ற பொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/103&oldid=773495" இலிருந்து மீள்விக்கப்பட்டது