பக்கம்:நமது உடல்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92: நமது உடல் எனப்படும் ஒரு மெல்லிய இலேபோன்ற அமைப்பு உள்ளது. இது மேல்நோக்கித் துருத்திக் கொண் டும் பின் நாக்கில் படிந்தும் இருக்கின்றது. படத்தை (படம் -43) உற்று நோக்கி இந்த - அமைப்பினைத் தெரிந்து கொள்ளுங்கள். நாம் உணவினே விழுங்கும் . பொழுது குரல்வளை - உயர்த்தப் பெற்று க் குரல்வளை மூடி யின் பின்னம் முனே குரல்வளை அறை , யின் மேற்புறத்தில் விழு -குரல்வளமுடி மாறு பின்னேக்கித் தள் ளப்பெறுகின்றது. இத * ல்ை உண்வு காற்றுக் % குரல்வளை மூ டி யி ன் : ; ; மீதே கழிவி ஆக் , ച് ಘೀ।ಿ: குழலினுள் இறங்கிவிடு : விழுங்குதலை விளக்குவது.). கின்றது. சில 3. சமயம் இப் பொறிநுட்பம் தவருகச் செயற்படுங்கால், உணவு தவருண பாதையில் செல்லுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/105&oldid=773497" இலிருந்து மீள்விக்கப்பட்டது