பக்கம்:நமது உடல்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செரிவுறுப்பு மண்டலம் 93 பெரியவர்கட்கு மேல்தாடையில் பதினறும், கீழ்த்தாடையில் பதினறுமாக முப்பத்திரண்டு பற்கள் உள்ளன. இரண்டு தாடைகளிலும் இவை ஒரே மாதிரியாக அமைக்கப்பெற்றுள்ளன. மேல்தாடைப் பற்களைப் படத்தில் (படம்-48) படம் 43 : மேல் தாடையிலுள்ள பற்களைக் காட்டுவது 1. வெட்டுப் பற்கள் , 2. கோரைப் பற்கள் ; 3 முன் கடைவாய்ப் பற்கள், 4. பின்கடைவாய்ப் பற்கள். (கோாைப். பற்கள் கிழிக்கும் பற்கள் அதிகமாகப் பயன் இல்லாமையால் く....x ரிடம் அவை சிறியவையாக உள்ளன.) . . . . நான்கும், இருபுறங்களிலும் பக்கத்திற் ன்ருக இ ரண்டு கோரைப் பற்களும் (CA

  • ) இவற்றிற்குப்பின்புறம் பக்கத்திற்கிரண்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/106&oldid=773498" இலிருந்து மீள்விக்கப்பட்டது