பக்கம்:நமது உடல்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 - நமது உடல் டாக நான்கு முன் கடைவாய்ப் பற்களும் (PREMo. RS), இறுதியில் பக்கத்திற்கு மூன்ருக ஆறு பின் வாய்ப் பற்களும் (MoடARS) உள்ளன. பக்கத் கான்ருக இறுதியிலுள்ள பற்கள் ஞானப் பற்கள் (WISDoMTEETH) என வழங்கப்பெறும். பல்லின் அமைப்பு அற்புதமானது. எயிற்றின் (GUM) மேற்புறமாகத் தெரிவது பற்சிகரம் (CROWN) என்ற பகுதியாகும் பற்சிகரத்திற்குக் கீழே எயிற்றில்ை மூடப்பெற்றுள்ள பகுதி கழுத்து (NECK) என வழங்கப்பெறும் ; கழுத்தின் படம் 44 பல்லின் அமைப்பின விளக்குவது (அ) வெட்டுப்பல் (வெட்டுவதற்கேற்றவாறு கூரிய விளிம் பினக் கொண்டது) (ஆ. முன்கடைவாய்ப் பல் (மெல்லுவதற். கேற்றது); (இ) பின்கடைவாய்ப் பல் (மெல்லுவதற்கேற்றது) : 1. பற்சிப்பி ; T2. தந்தினி, 3. பற்கூழ் 4. பற்காரை. கீழே தாடை எலும்புக் குழியில் பதிந்திருப்பது வேர் (Roor) ஆகும். பல்லின் அமைப்பு படத்தில் (படம்-44) காட்டப்பெற்றுள்ளது. பல்லின் மேற் “:భుట్వ |్వర్క్ర

  • -*. .سنتيمس تكس" **
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/107&oldid=773499" இலிருந்து மீள்விக்கப்பட்டது