பக்கம்:நமது உடல்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செரிவுறுப்பு மண்டலம் 95 புறம் பற்சிப்பி (ENAMEL) எனப்படும் மிக உறுதி யான பொருளால் மூடப் பெற்றுள்ளது. பற் சிப்பியின் உட்புறம் பல்லின் பெரும்பகுதியாக இருப்பது தந்தினி (DENTINE) என்ற பகுதியாகும். 'எலும்புபோல் காணப்படும் இது மிக உறுதி யான பொருளாகும். பல்லின் நடுப்பகுதியிலுள்ள குழியிலமைந்திருப்பது பற்கூழ் (PULP) ஆகும். இதில் இரத்தக் குழல்களும் நரம்புகளும் பரவி யுள்ளன. கார்போ ஹைட்ரேட்டுகள்: நாம் ஒரு பெரிய சந்தைக்குப் போய்ப் பார்த்தால் எத்தனையோ | வகையான உணவுப் பொருள்களைக் காணலாம். ஆல்ை, இத்தனை வகைப் பொருள்களும் ஒரு சில உணவுச் சத்துகளில் அடங்கிவிடும். . - உணவுச் சத்துகளில் ஒன்று கார்போ ஹைட்ரேட்டு (CARBO HYDRATE) என்று வழங்கப் பெறுகின்றது. இச் சத்தில் கார்பன் (CARBON), fifu ib (HYDROGEN), a unfurie (OXYGEN) argårp வேதியியல் தனிமங்கள் அடங்கியுள்ளன. மாப் பொருள்களும் ச ருக்கரைப் பொருள்களும் கார்ப்போஹைட்ரேட்டுகள் ஆகும். அரிசிச் > சோறு, உருளைக்கிழங்கு, சருக்கரை வள்ளிக் கிழங்கு, ரொட்டி முதலிய மாப்பொருள்களும்; கற்கண்டு, வெல்லம், சீனி போன்ற-சருக்கர்ைப் பொருள்களும் இவ்வகைக்குகல்ல. எடுத்துக்கர்ட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/108&oldid=773500" இலிருந்து மீள்விக்கப்பட்டது